கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பலத்தபோட்டிக்குப் பின்னால் காங்கிரஸ் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. சித்தாரமையா முதலமைச்சராக பதவியும் ஏற்றுக்கொண்டார். யார் முதல்வர் என்கிற போட்டி அவருக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையே நிகழ்ந்து, மேலிடம் சித்தாராமையாவை, எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் தேர்வு செய்தது.
கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல்வேறு கோணங்களில் மிக முக்கியமானது. அடுத்த ஆண்டு 2024இல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக விரும்புகிறது. அதை முறியடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி அதற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தான், சத்திஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றிக்குப் பின்னால் நடந்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவே இல்லை.
பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் நிபுணர்கள் காங்கிரஸுக்கு எதிர்காலமே இல்லை; நிறைய அக்கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டி உள்ளது என தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்ட ராகுல் காந்திக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்வு செய்யவும் அக்கட்சி பாடாய்ப் பட்டது ஞாபகமிருக்கலாம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரைக்குப் பின்னால் அக்கட்சிக்குள் சற்று நம்பிக்கை பிறந்திருந்தால் இத்தேர்தல் முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதன் மூலம் தென்னிந்தியாவில் புதுச்சேரி தவிர அனைத்து மாநிலங்களில் பாஜக ஆட்சிப்பொறுப்பில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. காங்கிரஸ் அற்ற இந்தியாவை உருவாக்க நினைப்பதாக சொல்லிவரும் பாஜகவுக்கு இது கசப்பான செய்தி.
Bu hikaye Andhimazhai dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin June 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.