![எஜமானருக்கு சிறுநீரகத்தை ஏற்பாடு செய்த இண்டி! எஜமானருக்கு சிறுநீரகத்தை ஏற்பாடு செய்த இண்டி!](https://cdn.magzter.com/1353398651/1683519970/articles/Ln0x7G9hM1683705262196/1683705751934.jpg)
இங்கிலாந்தைச் சேர்ந்த லூசிக்கு வயது 44. பார்ட்னர் ஓவன் மற்றும் இரண்டு செல்ல நாய்களுடன் வாழ்ந்து வந்தார் லூசி. அவரது டாபர்மேன் இனத் தைச் சேர்ந்த செல்ல நாயின் பெயர், இண்டு.
சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட லூபுஸ் எனும் நோயினால் லூசியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. சிறுநீரக தான மையத்தில் சிறுநீரகம் வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.
லூபுஸ் நோயினால் தாக்கப்பட்டிருந்ததால் 2.2 கோடிப் பேரில் ஒருவரது சிறுநீரகம் மட்டுமே லூசிக்குப் பொருந்தும். அதனால் அவருக்கு உரிய சிறுநீரகம் கிடைப்பதில் தாமதமாகிக் கொண்டே போனது.
This story is from the 12-05-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 12-05-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.