2கே கிட்ஸுக்கு..? மனதில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்.
காரணம், உலகின் வயதான மாடலாக பிரபல விளையாட்டு ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ மாத இதழின் அட்டைப் படத்தில் இவர் இடம்பிடித்திருப்பதுதான்.
யெஸ்... 81 வயதான மார்த்தா விளையாட்டு நீச்சல் உடையில் அட்டைப் பக்கத்தில் பிரசுரமானதுதான் தாமதம்... உலக டிரெண்டிங்கில் டாப் ஆகியிருக்கிறார்.
81 வயதில் மாடல் என்பதே ஆச்சர்யம்... அதிலும் ஒரு பிரபல அமெரிக்க மாத இதழின் அட்டைப்படத்தில் எனில் இன்னும் ஆச்சர்யம்தானே! அதிலும் இந்த ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ மாத இதழ் 1954ம் ஆண்டு முதல் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது.
யார் இந்த மார்த்தா... என்றால் இவர் ஒரு மாடல் மட்டுமல்ல என விரிகிறது 80 வருட சாதனை சரித்திரங்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை . இது மட்டுமா..? ‘மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங் ஓம்னிமீடியாவின் நிறுவனர், வெளியீட்டாளர், பொறுப்பாசிரியர். ஒளிபரப்பு, வணிகம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக முயற்சிகள் மூலம் வெற்றியைக் கண்டவர்.
அமெரிக்காவின் விற்பனைகளில் கெத்து காட்டிய பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும் இவரேதான். ‘மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங்’ என்னும் பத்திரிகையை சொந்தமாக நடத்தி வெளியிட்டதுடன் இரண்டு சிண்டிகேட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
என்றாலும் ஸ்டூவர்ட் ImClone பங்கு வர்த்தக வழக்கு தொடர்பான குற்றச் செயல்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 2004ம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார் மார்த்தா. ஐந்து மாதங்கள் ஃபெடரல் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு மார்ச் 2005ல் விடுதலை அடைந்தார்.
இந்த சம்பவம் அவரது ஊடக சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என பல எதிர்த்தரப்பு நிறுவனங்கள், போட்டி ஊடக உரிமையாளர்கள் நம்பினர்.
This story is from the 02-06-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 02-06-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.