‘மைக்கேல்’, ‘டக்கர்’ படங்களின் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் தில்லி புயல். ‘‘சின்ன வயசுல இருந்தே நடிப்புதான் எல்லாம். அதனாலயே மும்பை வந்து செட்டிலானேன்...’’ கண்கள் படபடக்கப் பேசுகிறார் திவ்யான்ஷா.
துறுதுறுன்னு இருக்கீங்களே..? சின்ன வயதில் இருந்தே இப்படித்தானா..?
ஆமா. கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவ் கிட்தான் நான். படிச்சது இங்கிலீஷ் ஹானஸ்ட். யெஸ்... பெரும்பாலும் ஷேக்ஸ்பியர் கூடதான் என் காலேஜ் வாழ்க்கை முழுக்க போனது!
அம்மா அஞ்சு கௌஷிக், மேக்கப் ஆர்ட்டிஸ்ட். அப்பா - அம்மா ரெண்டு பேருமே சின்ன வயதில் பிரிஞ்சுட்டாங்க. அம்மாதான் சிங்கிள் மதரா என்னை வளர்த்தாங்க. அப்பாநான் சின்ன வயதா இருக்கும்போதே இறந்திட்டார்.
எப்பவுமே தைரியமா இருக்கணும்னு அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்ததால எங்கயும் தைரியமா நின்னு பேசுவேன். எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்வேன். மனசு சொல்றதைக் கேட்டு நடக்குற பொண்ணு.
சினிமா ஆர்வம் எங்க, எப்படி ஆரம்பிச்சது?
அம்மா சினிமாவில் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட். நிறைய ஹீரோயின்கள்கூட வேலை செய்திருக்காங்க. அதிகமா ராணி முகர்ஜி மேடம் கூடதான் மேக்கப் ஸ்டைலிங் எல்லாம் இருக்கும்.
ஸ்கூல் லீவு விட்டாலே அம்மா கூடதான் இருப்பேன். சினிமா, ஷூட்டிங், ஷோஸ்னு பார்த்துப் பார்த்து சினிமா மேலே ஆர்வம் வந்திடுச்சு. மேலும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்ல ப்ரொடக்ஷன் காஸ்டிங்ல இன்டர்ன்ஷிப்கூட செய்தேன். அங்க எப்படி நடிக்கணும், எந்தெந்த ஆங்கிள்கள்ல எப்படி நிக்கணும்னு பயிற்சி கொடுத்தாங்க. அப்பகூட சினிமா ஹீரோயின்னு எல்லாம் யோசிக்கல. ஆனா, என்னுடைய கரியர் சினிமாதான்னு முடிவு செய்திருந்தேன்.
முதல் பட அனுபவம் பற்றி சொல்லுங்க?
This story is from the 30-06-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 30-06-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!