மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் இருக்கிறது கொடிக்குளம் கிராமம்.
இங்கிருக்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட தனது ஒரு ஏக்கர் 52 சென்ட் இடத்தை ஆயி பூரணம் தானமாக எழுதிக் கொடுத் திருக்கிறார்.
இப்போதைய சந்தை மதிப்பில் இந்த இடம் ரூ.7 கோடியைத் தொடும் என்கின்றனர்.
ஆயி பூரணத்தின் கணவர் உக்கிரபாண்டி இறந்ததால், அவர் பணிபு ரிந்த கனரா வங்கிப் பணி வாரிசு அடிப்படையில் இவருக்கு வழங்கப்பட்டதில், மதுரை தல்லாகுளம் கிளையில் கிளார்க் ஆக இருக்கிறார்.
'ஐந்தாம் வகுப்பு வரை இந்த கொடிக்குளம் பள்ளியில் தான் படித்தேன். அடுத்தடுத்து படிச்சு, தபால்ல பிஏவும் முடிச் சேன். எனக்கு ஐந்து அக்கா மார்கள். அத்தனை பேருமே என்னோட இந்த கல்விக்கான இடம் தானத்தை வரவேற்கி றாங்க..." எனச் சொல்லும் ஆயி பூரணம், கோடிக் கணக்கில் மதிப்புள்ள சொத்துகளை பள்ளிக்கு எழுதி வைத்து விட்டு எவ ருக்குமே தெரியாமல் தன் வங்கிப் பணிக்குப் போய் வேலை பார்க்க ஆரம் பித்து விட்டார்.
அந்தளவுக்கு விளம்பரத்தை விரும்பாதவராக இருக்கும் இவ ரின் இச்செயலே இன்று இவரது தானத்தை ஊர் பேச முழு க்க வைத்திருக்கி றது.
This story is from the 02-02-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 02-02-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!