![இந்தியத் தேர்தல் வரலாறு! இந்தியத் தேர்தல் வரலாறு!](https://cdn.magzter.com/1353398651/1713759824/articles/6OCVdRDGf1714042624391/1714042903864.jpg)
ஆனால், அன்று முதல் தேர்தல் எப்படி நடந்திருக்கும்?
நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
பிரதமராக இருந்த நேரு, முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார்சென் என்பவரை நியமித்தார். ஐசிஎஸ் அதிகாரியான அவர் மாகாணத் தேர்தல் ஆணையர்களை நியமித்து, வாக்காளர் பட்டியலை உருவாக்கி ஜனநாயகத் தேர்தலுக்கு வழிகாட்டினார். 1951 அக்டோபரில் தொடங்கி, 1952 பிப்ரவரி வரை முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போதிலிருந்து இப்போது வரை நடந்துவரும் பொதுத் தேர்தல் பற்றிய குறிப்புகள் இங்கே...
1
951-52- முதல் தேர்தல்
மொத்த வாக்காளர்கள்: 17,32,12343
பதிவான வாக்குகள்: 10,59,50083
வாக்கு சதவீதம்: 44.87%
மொத்தம் 26 மாநிலங்கள். 489 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள். இதுதவிர, நியமன உறுப்பினர்கள் 10 பேர் என 499 உறுப்பினர்கள். இதில் நியமன உறுப்பினர்கள் என்பவர்கள் ஜம்மு காஷ்மீரிலிருந்து 6 பேரும், ஆங்கிலோ இந்தியர்கள் 2 பேரும், அசாம் பழங்குடி பகுதியிலிருந்து ஒருவரும், அந்தமான் தீவுகள் சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட்டனர்.
அப்போது தொகுதிகள் ஒரு உறுப்பினர் தொகுதி, இரட்டை உறுப்பினர் தொகுதி, மூன்று உறுப்பினர் உள்ள தொகுதி எனப் பிரிக்கப்பட்டது.
அதாவது, ஒரே தொகுதியிலிருந்து இரண்டு, மூன்று வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பொது உறுப்பினர், தாழ்த்தப்பட்ட உறுப்பினர் என இருவர் தேர்வுசெய்யப்பட்டனர்.
மொத்தத் தொகுதிகள் 401. இதில் 314 தொகுதிகள் ஒரு வேட்பாளர் உள்ளவை. 172 தொகுதிகள் இரு வேட்பாளர்கள் கொண்டவை. ஒரு தொகுதி மட்டும் மூன்று வேட்பாளர்கள் உடையது. ஆக, மொத்தம் 489 இடங்கள். இதற்கு 1874 பேர் போட்டியிட்டனர். இதில், சுயேட்சைகள் மட்டும் 533 பேர். இதில் காங்கிரஸ் 364 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களைப் பிடித்தது. மொத்தமாக இந்தத் தேர்தலில் 53 கட்சிகள் பங்கெடுத்தன.
1957-இரண்டாவது தேர்தல்
மொத்த வாக்காளர்கள்: 19,36,52179
பதிவான வாக்குகள்: 12,05,13915
வாக்கு சதவீதம்: 45.44%
This story is from the 26-04-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 26-04-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பேக் இன் ஆக்ஷன் பேக் இன் ஆக்ஷன்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/4os3UQHne1738749860181/1738749938585.jpg)
பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
![நிலத்தடி நீரில் நைட்ரேட்.? நிலத்தடி நீரில் நைட்ரேட்.?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/iEcKTK0fU1738748946298/1738749372621.jpg)
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.
![ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்! ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/M1yTarYUd1738747283347/1738747755258.jpg)
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?
![நியூ இயர் டைரி! நியூ இயர் டைரி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/mDcG0T1p81738748435797/1738748940029.jpg)
நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.
![மிஸ் இந்தியா வணங்கான்! மிஸ் இந்தியா வணங்கான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/ESu3vEfjy1738748068294/1738748271155.jpg)
மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.
![இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்! இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/TpJqvjNfu1738747755696/1738747870731.jpg)
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.
![74 வயது மாணவி! 74 வயது மாணவி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/LIGN4J0xP1738741613975/1738741917729.jpg)
74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
![ஆள் பாதி டிசைனர் சகோதரிகள் ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/IwGm6ttJL1738742309076/1738747281606.jpg)
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.
![ரைசிங் ஸ்டார்... ரைசிங் ஸ்டார்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/2rBxl6dpB1738749594270/1738749840438.jpg)
ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.
![கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்! கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1977984/F-lwFwrVe1738741005555/1738741320049.jpg)
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.