எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam|30-08-2024
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
ஜான்சி
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

காரணம், கொடிய நோய்த் தொற்று வகையைச் சேர்ந்த எம்-பாக்ஸ், காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.

தற்போது, மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

எம்-பாக்ஸ் அறிகுறிகள் என்ன?

1958இல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதலில் கண்டறியப்பட்டதால் இந்த வைரஸின் பெயர் 'மங்கைபாக்ஸ்'.

உலகை அச்சுறுத்திய பெரியம்மை வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த எம்-பாக்ஸ். 1970இல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அப்போது முதலே தொடர்ந்து காங்கோ நாட்டிலும் அதற்கு அக்கம் பக்க நாடுகளில் கூட இந்தத் தொற்று அடையாளம் காணப்பட்டு வருகிறது.

சிறிய வகை பாலூட்டி இனங்கள் எலிகள், அணில்களிடமும் குரங்குகளிடமும் இந்த வைரஸ் காணப்படுகிறது. இந்த விலங்குகள் கடிப்பதாலும், பிராணவிதாலும், அவற்றின் மாமிசத்தை முறையாக சமைக்காமல் உண்பதாலும், மாமிசத்தைத் தொடுவதாலும் தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது.

தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் 21 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அம்மை போல உடல் முழுவதும் செந்நிறப் படை தோன்றி பிறகு கொப்புளமாக மாறி, அந்த கொப்புளம் சருகாக உலர்ந்து காய்ந்து விழும். கூடவே காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்.

Esta historia es de la edición 30-08-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 30-08-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
Kungumam

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?

அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

time-read
1 min  |
28-02-2025
தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
Kungumam

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?

இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

time-read
2 minutos  |
28-02-2025
கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
Kungumam

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!

பிரகலாதனி அம்மாதான் கயாது!

time-read
2 minutos  |
28-02-2025
ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
Kungumam

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

time-read
1 min  |
28-02-2025
2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
Kungumam

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்

ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

time-read
1 min  |
28-02-2025
ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
Kungumam

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?

செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

time-read
3 minutos  |
28-02-2025
இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
Kungumam

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

time-read
1 min  |
28-02-2025
அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
Kungumam

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!

புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்‌ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

time-read
3 minutos  |
28-02-2025
வைரல் நெக்லஸ்!
Kungumam

வைரல் நெக்லஸ்!

சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

time-read
1 min  |
28-02-2025
6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
Kungumam

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்

time-read
3 minutos  |
28-02-2025