இத்திருமணங்கள் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வணிக வாய்ப்புகளை உண்டாக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
குறிப்பாக தில்லியில் மட்டுமே 4.5 லட்சம் திரும ணங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் நடக்கும் திருமணங்கள் மூலம் நிகழும் வணிகப் பரிவர்த்தனைகள், உள்நாட்டுப் பொரு ளாதாரத்துக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பங்களிப்பு செய்யும் என்கின்றனர்.
Esta historia es de la edición 29-11-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 29-11-2024 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!