வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!
Kungumam Doctor|October 01, 2023
வேலை, வேலை என்று இரவு, பகல் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன சமூகத்தில் பெண்கள் தங்களை நிரூபிக்க ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்வதைப் போல்,  பெண்களும் தங்களை ஒர்க்கஹாலிக் என்று சொல்லக் கூடிய காலக்கட்டத்தில்தான் நாம் இருக்கின்றோம்.
காயத்ரி மஹதி
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

தனியார் வேலை, அரசு வேலை என்றில்லாமல், பலதுறைகளிலும் பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். இத்தகைய வளர்ச்சியைப் பார்க்கும் நம் சமூகத்துக்கு இது மிகப்பெரிய மாற்றமாக, பெண்களின் கனவுகளுக்கும், விருப்பத்திற்கும் அமையும் சூழலை சமூகம் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்துறைகளில் எல்லாம் பெண்கள் இருப்பார்களா என்று ஏங்கிய காலம் மலையேறி, இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை, வேலை என்று மட்டுமில்லாமல், ஒரு நிபுணராக தங்களை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு  உழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கலைத்துறையில் பெண்களும் பல நாட்கள் தூங்காமல், ஒரு இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக வேலை பார்க்கின்றனர். சமூகப் போராளியாக இருக்கும் பெண்களுக்கு இடைவெளி நேரம் என்பதே கிடையாது. எந்த நேரத்திலும் அவர்கள் தங்களுடைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக இருக்கும் பொழுது, தூக்கம், சாப்பாடு என்று முகம் தெரியாத நபர்களுக்காக யார் கதவைத் தட்டினாலும், அவர்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the October 01, 2023 edition of Kungumam Doctor.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAM DOCTORView All
லைப்போமா அறிவோம்!
Kungumam Doctor

லைப்போமா அறிவோம்!

லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.

time-read
3 mins  |
July 01, 2024
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
Kungumam Doctor

சில்லுன்னு ஜஸ் தெரப்பி!

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.

time-read
1 min  |
July 01, 2024
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
Kungumam Doctor

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).

time-read
1 min  |
July 01, 2024
மாதுளையின் மருத்துவம்!
Kungumam Doctor

மாதுளையின் மருத்துவம்!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.

time-read
1 min  |
July 01, 2024
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
Kungumam Doctor

கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை

பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

time-read
1 min  |
July 01, 2024
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
Kungumam Doctor

ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!

அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.

time-read
2 mins  |
July 01, 2024
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor

சர்க்கரை கசக்கிற சர்க்கரை

இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

time-read
5 mins  |
July 01, 2024
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
Kungumam Doctor

அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!

அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.

time-read
2 mins  |
July 01, 2024
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
Kungumam Doctor

ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!

இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.

time-read
3 mins  |
July 01, 2024
கவனிக்கும் கலை
Kungumam Doctor

கவனிக்கும் கலை

ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை  ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.

time-read
3 mins  |
July 01, 2024