CATEGORIES

ஆக்கிரமிப்புக்கு உதவும் மோடி?
Kanmani

ஆக்கிரமிப்புக்கு உதவும் மோடி?

சமீபத்தில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மாநில அரசே கோயில்கள் அனைத்துக்கும் உரிமை கோருகிறது. கோயில்களின் சொத்துகள் அரசு மூலம் மோசடி செய்யப்படுகிறது.

time-read
1 min  |
October 25, 2023
வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது?
Kanmani

வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது?

மலையாளப் படமான RDX, ஓணம் பண்டிகைக்கு வெளியாகி பெரிய வசூலை கொடுத்து படத்தின் நாயகியான மஹிமா நம்பியாருக்கு முதல் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

time-read
1 min  |
October 25, 2023
உங்களை நீங்களே நேசிக்க வேண்டும்!
Kanmani

உங்களை நீங்களே நேசிக்க வேண்டும்!

'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி, முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

time-read
1 min  |
November 01, 2023
பெரியவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சிறார்கள்!
Kanmani

பெரியவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சிறார்கள்!

சென்ற வாரத்தில் சில குழந்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார்கள்.

time-read
1 min  |
November 01, 2023
உடன்குடி, கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு
Kanmani

உடன்குடி, கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு

இயற்கையாக விளைகின்ற பொருட்களுக்கும், நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
November 01, 2023
சோயர் பார்முலா பால்... ஆபத்தானதா?
Kanmani

சோயர் பார்முலா பால்... ஆபத்தானதா?

இந்த நவீன யுகத்தில் நோய், நொடியில்லாமல் குழந்தை வளர வேண்டும். இதற்கு ஆதாரமாக திகழ்வது பால்.

time-read
1 min  |
November 01, 2023
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம்!
Kanmani

வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம்!

இமாச்சல பிரதேசத்தில் பிறந்த நடிகை ருஹானி ஷர்மா, 2013-ல் பஞ்சாபி இசை வீடியோக்கள் மூலம் பிரபலமானார்.

time-read
1 min  |
November 01, 2023
நெஞ்சமெல்லாம்....
Kanmani

நெஞ்சமெல்லாம்....

காலை நேர கடைத்தெரு கமகமத்தது. எல்லாக் கடைகளுக்குள்ளும் ஊதுபத்தி தன் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு, நறுமணத்தை பரப்பி தன்னையொரு தியாகியாய் நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.

time-read
1 min  |
November 01, 2023
இந்திய ஆப்பிளுக்கு ஆப்படித்த மோடி!
Kanmani

இந்திய ஆப்பிளுக்கு ஆப்படித்த மோடி!

காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரத்தில் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.

time-read
1 min  |
November 01, 2023
வாக்குறுதிகளை வாரியிறைக்கும் கட்சிகள்!
Kanmani

வாக்குறுதிகளை வாரியிறைக்கும் கட்சிகள்!

சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில் மிசோரம் சிறியது என்பதால் முக்கிய தலைவர்களின் கவனம் அதன் மீது குவியவில்லை.

time-read
1 min  |
November 01, 2023
ஆன்லைன் டிரேடிங் ஏமாறுவது எப்படி?
Kanmani

ஆன்லைன் டிரேடிங் ஏமாறுவது எப்படி?

எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஆன்லைன் கேம், ஆம்லைன் ரம்மி போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க...

time-read
1 min  |
November 01, 2023
சினிமா பற்றிய பார்வை மாறுகிறது!
Kanmani

சினிமா பற்றிய பார்வை மாறுகிறது!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

time-read
1 min  |
November 01, 2023
கடல், பாலைவனத்தில் விவசாயம், பசு இல்லாமல் பால்...சாத்தியமா?
Kanmani

கடல், பாலைவனத்தில் விவசாயம், பசு இல்லாமல் பால்...சாத்தியமா?

சங்கம் முக்கியமா, சோறு முக்கியமா என்றால் சோறுதான் முக்கியம் என்பார்கள். ஏனெனில், மனிதன் அல்லும் பகலும் அரும்பாடு படுவதெல்லாம் இந்த அரை சாண் வயிற்றுக்குத்தான்.

time-read
1 min  |
October 11, 2023
எந்தநேரமும் செல்போன்...வரிசைகட்டும் பிரச்சினைகள்!
Kanmani

எந்தநேரமும் செல்போன்...வரிசைகட்டும் பிரச்சினைகள்!

நவீன யுகம் நமக்கு எவ்வளவு வசதியை வழங்கியிருக்கிறதோ, அவ்வளவு அசதியையும் அளித்திருக்கிறது. தொழில்நுட்பத்தால் கடினமான வேலைகள் எளிதாகியிருக்கின்றன. ஆனால், அது நம் மனதையும் உடலையும் கடினமாக்கிவிட்டன.

time-read
1 min  |
October 11, 2023
மேனியை மெருகேற்றும் நீலத் தாமரை!
Kanmani

மேனியை மெருகேற்றும் நீலத் தாமரை!

பொதுவாக செந்தாமரையும் வெண்தாமரையும்தான் பரவலாக காணப்படுகின்றன. ஆனால் மஞ்சள் தாமரை, நீலத்தாமரை போன்றவையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் காணப்படுகின்றன.

time-read
1 min  |
October 11, 2023
பொது சிவில் சட்டம் : நாகாலாந்து காட்டும் வழி!
Kanmani

பொது சிவில் சட்டம் : நாகாலாந்து காட்டும் வழி!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்துக்கும் நம் தமிழ்நாட்டிற்கும் இடையே காணப்படும் ஓர் ஒற்றுமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாகாலாந்திலும் மாநில விளையாட்டாக கபடி தான் உள்ளது,

time-read
1 min  |
October 11, 2023
நான் ரொமான்டிக் பொண்ணு!
Kanmani

நான் ரொமான்டிக் பொண்ணு!

96 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கவுரி ஜிகிஷன், தெலுங்கு மலையாளம் மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
October 11, 2023
அமலாக்கத்துறையில் அடித்து ஓய்ந்த புயல்!
Kanmani

அமலாக்கத்துறையில் அடித்து ஓய்ந்த புயல்!

அமலாக்கத் துறையை சுற்றிய சர்ச்சை புயல் கரையை கடந்துள்ளது. புதிய இயக்குநரை தேர்வு செய்யும் வரை பொறுப்பு இயக்குனராக சிறப்பு இயக்குனர் ராகுல் நவின் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 11, 2023
உச்சவிருது பெற்றுள்ள முதல் தமிழ் நடிகை!
Kanmani

உச்சவிருது பெற்றுள்ள முதல் தமிழ் நடிகை!

இந்தியத் திரைத் துறையில் உச்ச விருதாக போற்றப்படும் 'தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது' ஆண்டு தோறும் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான விருதுக்கு மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

time-read
1 min  |
October 11, 2023
பப்பா... மம்மா... குக்கூ!
Kanmani

பப்பா... மம்மா... குக்கூ!

மும்பை சத்ரபதி சிவாஜி இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது..

time-read
2 mins  |
October 11, 2023
ஆன்லைன் தள்ளுபடி விற்பனை...உண்மையா?
Kanmani

ஆன்லைன் தள்ளுபடி விற்பனை...உண்மையா?

பண்டிகை காலம் இதோ வந்துவிட்டது. அதற்கு முன்பே எங்கு பார்த்தாலும் ஆடை, டிவி, பிரிட்ஜ், கார் உள்ளிட்டவைகளுக்கான ரகம் ரகமான விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.

time-read
1 min  |
October 11, 2023
எனக்கான இடத்தை பிடிச்சிருக்கேன்!
Kanmani

எனக்கான இடத்தை பிடிச்சிருக்கேன்!

இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் என தமிழ் படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா, மற்ற தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களில் பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
1 min  |
October 11, 2023
ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான் என் நோக்கம்!
Kanmani

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான் என் நோக்கம்!

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'ஆஹா கல்யாணம்' படம் மூலம் தென்னக திரையுலகிற்கு அறிமுகமான வாணி கபூர், திரையுலகில் கால் பதித்து 10 ஆண்டுகள் ஆகிறது.

time-read
1 min  |
October 18, 2023
பொழுதுபோக்கு, செயலிகள்... பாதிக்கப்படும் -குழந்தைகள்!
Kanmani

பொழுதுபோக்கு, செயலிகள்... பாதிக்கப்படும் -குழந்தைகள்!

இன்றைய நவீன உலகில் மொபைல் போனின் பயன்பாடும் இணையத்தின் பயன்பாடும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

time-read
1 min  |
October 18, 2023
என்னை மாற்றிய அனுபவங்கள்! அவந்திகா மிஸ்ரா
Kanmani

என்னை மாற்றிய அனுபவங்கள்! அவந்திகா மிஸ்ரா

தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் அவந்திகா மிஸ்ரா. தமிழில்‘என்ன சொல்லப் போகிறாய்', 'டி-ப்ளாக்' ஆகிய படங்களில் நடித்திருப்பவர், தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்துவருகிறார். நல்ல கேரக்டர்களில் நடிக்க விரும்புவதாக சொல்லும் அவந்திகாவின் மனம் திறந்த பேட்டி இதோ.

time-read
1 min  |
October 18, 2023
முன்று மனம்!
Kanmani

முன்று மனம்!

இன்னிக்கு மழை அதிகம்\" என்றார் மாமா. நான் பதில் பேசவில்லை காரின் வைப்பரை நிறுத்தினேன். ஆவேசத்துடன் முன்பக்கக் கண்ணாடியைத் தாக்கிய பெருந்துளிகள், கண்ணாடியை உடைக்க முடியாமல் தோற்று, சிறு சிறு துளிகளாக உடைந்து தற்கொலை செய்தன. கடந்துசென்ற ஒரு சரக்கு லாரியின் ஓட்டுநர் சில விநாடிகள் எங்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமானார்.

time-read
1 min  |
October 18, 2023
பரிதாப நிலையில் பா.ஜ.க. மாநிலங்கள்!
Kanmani

பரிதாப நிலையில் பா.ஜ.க. மாநிலங்கள்!

இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனையில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் சிண்டே, முதல்வராக இருந்தபோதிலும் அவரை பா.ஜ.க.தான் ஆட்டிப்படைத்து வருகிறது.

time-read
1 min  |
October 18, 2023
ராங்காக வழிகாட்டும் கூகுள் மேப்!
Kanmani

ராங்காக வழிகாட்டும் கூகுள் மேப்!

நாலா இடங்களுக்கும் போய்ப் புழங்க வேண்டியவர்கள் மனிதர்கள். பயணத்துக்கு வழிகாட்டி முக்கியம்.

time-read
1 min  |
October 18, 2023
ரத்தம்!
Kanmani

ரத்தம்!

சமூகத்தில் வெறுப்பைத் தூண்டி கொலை செய்யும் கூலிப்படை கும்பலின் பின்னணியை கண்டறியும் பத்திரிக்கை ரிப்போர்டரின் தேடல் தான் ரத்தம்.

time-read
1 min  |
October 18, 2023
தனிப்பட்ட வாழ்வில் சினிமா நுழைவதில்லை! -ஹன்சிகா
Kanmani

தனிப்பட்ட வாழ்வில் சினிமா நுழைவதில்லை! -ஹன்சிகா

ஹன்சிகா... என்றாலே பப்ளி தோற்றத்தில் அவரது புன்னகைதான் நினைவுக்கு வரும். திருமணம் முடிந்து செட்டிலானாலும் திரை உலகில் இருந்து விலகாமல் கலை சேவை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவருடன் ஒருபேட்டி.

time-read
1 min  |
October 18, 2023