
ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நான்கு வயதான ஒரு லக்ஸுரி கேட்டட் கம்யூனிடி. நடுவில் சாலையும், சீரான இடைவெளியில் இரண்டு பக்கமும் ஐந்தைந்து வீடுகளைக் கொண்டது. எல்லாமே மேலும், கீழுமாக இருக்கும் ட்யூப்ளெக்ஸ் வீடுகள். இதைத்தவிர ஒரு வீட்டின் மாடியில் ஜிம், கீழே கம்யூனிடி ஹால் இருந்தது. சற்றுத் தொலைவில் இருந்த இன்னொரு சிறிய கட்டிடத்தில் செக்யூரிட்டி, ப்ளம்பர், எலக்ட்ரீஷியன்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான உபகரணங்களும் ஓய்வறைகளும் இருந்தது.
காய்கறி, பழங்கள், பால், தண்ணீர் கேன் போன்றவை, சிசிடிவி கண்காணிப்புடன் தினமும் உள்ளேயே கிடைக்கும்.
காலை எட்டு மணிக்கு, தன் பத்து மாத மகனைத் தோளில் தூக்கிக் கொண்டு, ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் ஸ்ரீயாவை அந்தப் பிரபலமான ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றினான், அனந்தன். அவனோடு இன்னும் இரண்டு தாய்மார்களும் அவர்களின் குழந்தைகளை ஏற்றி விட்டனர்.
அந்தப் பெண்கள் இருவரும் தெலுங்கில் மாட்லாடிக்கொண்டிருக்க, வீட்டை நோக்கி நடந்த அனந்தனுக்கு தன்னையே யாரோ உற்றுப் பார்ப்பது போல் இருந்தது. இரண்டு மூன்று நாட்களாகவே, அனந்தன் வெளியில் வரும்போதெல்லாம், இப்படித்தான் உணர்கிறான்.
ஒருவாரம், பத்து நாள் இருக்கும். எதிர் வீட்டில் யாரோ புதிதாக குடி வந்திருக்கிறார்கள் போலத் தெரிந்தது.
குழந்தை அடுத்த வீட்டு வாசலில் இருந்த நாயைக் காட்டி "பௌ.. பௌ.. என்று துள்ளவும், சற்று அருகில் சென்று குழந்தைக்கு நாயைக் காட்டினான்.
மகிழ்வுடன் கத்தி, சிரித்த தன் குழந்தையின் அழகில் தானே மயங்கினான். பின்னே? எல்லாரும் அப்பாவையே உரிச்சு வெச்சிருக்கான் என்று சொல்கிறார்களே?
கதவைத் திறத்து நுழைந்தவுடன் 'ஜிங்லி, ஜாஸ்ல பெட்ரோல் இருக்கா? அப்புவைக் குடுங்க. பீட் பண்ணிட்டுக் கிளம்பறேன்" என்றாள், அதுல்யா. அனந்தனின் மனைவி.
"ஜுரமா இருந்தா போக வேணாம்டா லவி. நைட் முழுக்க புரண்டுக்கிட்டே இருந்த" என்று அவள் நெற்றியில், கழுத்தில் கை வைத்துப் பார்த்தான்.
"இப்ப பீவர் இல்ல. டயர்டா இருக்கு. ஒரு மீட்டிங் இருக்கு. லஞ்சுக்கு வந்துடறேன்" என்று குழந்தையை வாங்கிக் கொண்டாள். அனந்தன் எகனாமிக் டயம்ஸை பிரித்து வைத்துக் கொண்டான்.
Denne historien er fra April 12, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 12, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.