சிறார் கையில் ஸ்மார்ட் போன்... தடுப்பது அவசியம் என்?
Kanmani|May 10, 2023
சிறார்கள் கையில் ஸ்மார்ட் ஃபோனை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் படும் அவதி பெரும் அவதிதான். கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த - அசோக்குமாரின் மகள் ஆதித்யஸ்ரீ. தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்
நெல்லை பரிதி
சிறார் கையில் ஸ்மார்ட் போன்... தடுப்பது அவசியம் என்?

லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக ஆதித்யஸ்ரீக்கு செல்போனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், படிப்பு நேரம்போக பொழுது போக்கிற்காகவும் செல்போனை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார் ஆதித்யஸ்ரீ.

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற காரணத்தால் ஆதித்யஸ்ரீ செல்போனும், கையுமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து யூடியூபில் வீடியோ பார்த்த நிலையில் கையிலிருந்த செல்போன் சூடாகி திடீரென்று வெடித்து சிதறியிருக்கிறது. எதிர்பாராமல் நடந்த இச்சம்பவத்தால் ஆதித்யஸ்ரீயின் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆதித்யஸ்ரீ பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார். இது கடந்த வார சோகம்.

மறுபுறம் இங்கு சைபர் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர், சிறுமியர் 22 சதவீதம் பேர். இது சர்வதேச அளவில் 17 சதவீதமாக உள்ளது.

முன்பெல்லாம் செல்போன் வாங்கித்தராவிட்டால் குழந்தைகள் தற்கொலை செய்தனர். இப்போது திருடியாவது பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

வானகரம், பள்ளிக்குப்பத்தில் வீட்டின் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ ஒருவரின் மனைவி கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பினர். மூவரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

This story is from the May 10, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the May 10, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
எத்தனை 94 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 94 மனிதர்கள்?

எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

time-read
1 min  |
November 06, 2024
விஷ்ணு புராணம் தீபாவளி
Kanmani

விஷ்ணு புராணம் தீபாவளி

தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.

time-read
1 min  |
November 06, 2024
ரகுல ப்ரீத் சிங்!
Kanmani

ரகுல ப்ரீத் சிங்!

நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.

time-read
2 mins  |
November 06, 2024
வாரணாசியில் முழு நிலவு நாள்!
Kanmani

வாரணாசியில் முழு நிலவு நாள்!

நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
November 06, 2024
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
Kanmani

ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!

மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.

time-read
1 min  |
November 06, 2024
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
Kanmani

மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!

நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.

time-read
1 min  |
November 06, 2024
அம்மா பொருத்தம்
Kanmani

அம்மா பொருத்தம்

இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

time-read
1 min  |
November 06, 2024
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
Kanmani

அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!

இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.

time-read
3 mins  |
November 06, 2024
சோபிதா நலங்கு!!
Kanmani

சோபிதா நலங்கு!!

நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.

time-read
1 min  |
November 06, 2024
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
Kanmani

ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!

வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.

time-read
1 min  |
November 06, 2024