CATEGORIES
Kategorien
கோவில் உரிமையை மீட்ட மன்னர் குடும்பம்!
தீர்ப்பின் தித்திப்பும், கசப்பும்!
சசி திட்டம்!
மந்திரிகளை சீண்டிவிடும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.!
தங்க நகை - பணம் திருட்டு! ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி!
தோண்டத் தோண்ட மர்மம்!
கசக்கும் உறவு!
பா.ஜ.க.வை உதறும் பா.ம.க.?
கொரோனா காலத்திலும் பாலியல் வேட்டை!
மதுரை மருத்துவமனை அவலம்!
ஓ.பி.சி. இடஒதுக்கீடு இந்துக்களுக்கு வேட்டுவைத்த பா.ஜ.க.!
மத்திய அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத் தப்பட்டோர் எனப்படும் ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்+மிக பிற்படுத்தப்பட்டோர்) பிரிவினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்துவதில் இப்போதுவரை மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும், ஓ.பி.சி. பிரிவினரில் கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளத்தை ஒரு காரணியாகக் கொள்ளவேண்டும் என்ற மத்திய அரசின் சமீபத்திய முடிவும் எதிர்ப்பைச் சம்பாதித்தது.
மத்திய அரசுடன் கூட்டு! எடப்பாடி வைத்த வேட்டு!
"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கொரோனா பீதிக்கு மத்தியிலேயே நடத்தப்பட்டிருக்கு....”
காலையில் ஒரு கட்சி; மாலையில் ஒரு கட்சி!
வெம்பகோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் கோவிந்தலட்சுமி.
கரண்ட் பில் கட்ட கூலிவேலை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில். பல ஆண்டுகளாக ஆலங்குடியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைசெய்த இவர், ரூ.15 லட்சம் முதலீட்டில் (எல்லாமே கடன்) ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரத்தை அமைத்து ஜனவரியில் தொழில் தொடங்கினார்.
தங்கக்கடத்தல் ஸ்வப்னாவின் தமிழக தொடர்புகள்!
கேரள முதல்வருக்கு இறுகும் பிடி!
எஸ்.ஐ. தற்கொலைக்கு டி.எஸ்.பி. காரணமா?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜம்னாமாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர் ரவி. 52 வயதான இவரை, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வேலூர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
மணல் மாஃபியாக்கள் ராஜ்ஜியம்!
மத்திய அரசுப் பணிக்கு மாற்றப் பட்ட எஸ்.பி.!
வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்!
மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.
தடுப்புச் சுவர் ஊழல்! குட்டிச்சுவரான நெடுஞ்சாலைத் துறை!
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை.
திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி!
'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு செய்துவரும் நிவாரண உதவிகள் குறித்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசிவருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
கவர்ச்சி-கரன்சி-கடத்தல்! கேரளா அரசை உலுக்கும் ஸ்வப்ன சுந்தரி!
கொரோனா சிகிச்சையில் பெருமளவு வெற்றி பெற்று உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசும், அதன் முதல்வர் பினராயி விஜயனும், தங்கள் கவனம் முழுவதையும் கொரோனாவில் செலுத்தியதால் மீள முடியாத ஒரு இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளனர் என்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.
கேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்!
தங்க நகை வியாபாரத்தில் கேரள மாடல் மாடல் நகைகள் புகழ்பெற்றவை. தங்க நகை வியாபாரத்திலும் கேரளா ளாவுக்கு வலுவான ஒரு பிடி உண்டு. ஒரு பொருளுக்கு சந்தையும் வியாபாரமும் அதிகமிருந்தால் சட்டத்துக்கு உட்பட்டும் மீறியும் அந்தப் பொருளின் வணிகமும் கடத்தலும் நடப்பது இயல்புதான்.
எதிரி யார்?
மாற்றி யோசிக்கும் சி.பி.ஐ!
அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு கொரோனா?
உணவுத்துறை அமைச்சர் காமராஜின் சாந்த ஊரான மன்னார்குடியைச் சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி ஒருவர், கடந்த ஜூன் 24ந் தேதி 24ந் தேதி மாதாந்திர செக்கப்பிற்காக மகப்பேறு நிலை யத்திற்குச் சென்றிருக்கிறார். குழந்தை பிறக்க ஒருவாரமே இருந்த நிலையில், மகப்பேறு சோதனைக்குப் பதிலாக, அவருக்கு கொரோனா சோதனை செய்து பாசிட்டிவ் என்று அறிவித்துள்ளனர்.
சொத்துக்காக மடாதிபதி கொலையா?
போலி உயில் வில்லங்கம்!
ஜொள்ளு இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு!
திருச்சி சிறுகனூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந் தவர் மணிவண்ணன். புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வரும் பெண்களிடம் தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் ஜொள்ளு விடுவதில் இவருக்கு பெரிய ஹிஸ்டரி இருக்கிறது. உடன் பணிபுரியும் பெண் போலீசாரிடமும் அநாகரீகமாக பேசுவதாக வாய்மொழி புகார்களும் இவர்மீது சென்றுள்ளன.
அ.தி.மு.க. மா.செ.வுடன் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி!
அமைச்சருக்கு கப்பம்?
சி.பி.(சி)ஐ.(டி) விசாரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா?
சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளாக சித்திரவதைக்குள்ளான தந்தை-மகன் இருவரும், அடுத்தடுத்து உடல் நலம் குன்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழக்க, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176(1)(A)(i) பிரிவுகளில் இரு வழக்குகளாக பதிவு செய்தது காவல்துறை.
அரசு + ஹோட்டல் நிர்வாகத்தின் கொரோனா கொலை! என் தாலிக்கு எடப்பாடி ஆட்சி பதில் சொல்லியாகணும்!
'புள்ளைய பார்க்க ஆசையா வந்தாரே... கொரோனா டெஸ்டுனு என் புருசன கொன்னு புட்டாங்களே... மார்ச்சுவரியில இருக்காருன்னு சொல்லுறாங்களே.. என்ன ஆச்சுன்னு தெரியலையே... என் புருசன் சாவுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று கதறி அழும் இளம் பெண்ணின் வீடியோ அண்மையில் வைரலாகி பதற வைத்தது.
38 உயிர்களைப் பறித்த பட்டாசு அதிபர் பலி!
எட்டு வருடங்களுக்கு முன், தேசத்தையே உலுக்கிய கோரநிகழ்வு அது. 2012, செப்டம்பர் 5-ந் தேதி, சிவகாசியை அடுத்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலை, அப்பட்டமான விதிமீறலுடன் இயங்கிய போது, விபத்துக்குள்ளானது. அந்த வெடிவிபத்தில் கருகி, 38 பேர் மாண்டு போனார்கள்.
விமான சேவையை விரிவாக்கிய கனிமொழி!
இரவு நேரங்களிலிலும் இனி தூத்துக்குடிக்கு விமான சேவை உண்டு என மத்திய விமானப் போக்கு வரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவித்திருக்கிறார்.
மீண்டு(ம்) வந்த ராஜேந்திரபாலாஜி!
நக்கீரன் சொன்னது நடந்திருக்கிறது... என்கிறார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். காரணம்- கடந்த ஜூன் 17-19 நக்கீரன் இதழில் அதிமுகவுக்கு 3 மா.செ.! அப்படின்னா கே.டி.ராஜேந்திரபாலா பாலாஜி? என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரைதான்!
உறவாய் நின்ற சுகாதாரப் பணியாளர்கள்!
கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்கூட தொற்றுக்குக் காரணமாகும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதால், அடக்கம் செய்யும்போது சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனவலியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமார், தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதிரடி டிரான்ஸ்பர்!
மூச்சுத்திணறலாலும் நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும் மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலை குறித்து எடப்பாடி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், 'உள்துறை கொடுத்ததைத்தானே நான் சான்னேன்' என வருத்தப்பட்டிருக்கிறார் எடப்பாடி.
உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா!
நீதித்துறை மீதான காவல்துறையின் தாக்குதல்!