![சூளுரைத்த ஸ்டாலின்! உதறலில் மா.செ.க்கள், மேயர்? சூளுரைத்த ஸ்டாலின்! உதறலில் மா.செ.க்கள், மேயர்?](https://cdn.magzter.com/1331701311/1718709757/articles/8wPMCSt651718895098308/1718895732766.jpg)
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா. கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று (15.6.24) நடைபெற்றது. தேதி அறிவிக்கப்பட்டது முதலே கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையிலான அணியினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். போதாக்குறைக்கு எ.வ.வேலுவின் மேற்பார்வை வேறு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.பி.க்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்காக 1 இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேடையில் சுமார் 8 அடி உயரத்தில் கலைஞரின் இரண்டு திருவுருவச்சிலைகள் அமைக்கப்பட்டன. சனிக்கிழமையன்று பகல் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமி நாதன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். ம.தி.மு.க. தலைமைகழகச் செயலாளரான துரை வைகோ எம்.பி., "தமிழகத்தில் பா.ஜ.க. வாஷ்அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக, 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. உத்திரபிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல எனத் தெரிய வந்துள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகையோ, 'இது ஒரு மகிழ்ச்சியான தருணம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோவைக்கு வந்தபோது, 'ஒருபோதும் தமிழ் மண்ணில் பாசிசமும், பா.ஜ.க.வும் காலூன்ற முடியாது' என்றார். அந்த அடிப்படையில் 40க்கு 40 என வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முழுக்காரணமாக இருந்த முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என்றார்.
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 19 - 21, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்! கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/mOt2FYKZj1739280260420/1739281538881.jpg)
கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.
![ஆன்மிகப் பாதை! ஆன்மிகப் பாதை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/haybG4UCi1739281584821/1739281875917.jpg)
ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.
![கைது பயத்தில் சீமான்! கைது பயத்தில் சீமான்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/3mU3Rt6Tc1739282087031/1739282603335.jpg)
கைது பயத்தில் சீமான்!
'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"
![கைதி எண் 9658 கைதி எண் 9658](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/zTJKn_t1Y1739282632657/1739282938514.jpg)
கைதி எண் 9658
(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!
![தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி! தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/8frk7eFen1739279701539/1739280255031.jpg)
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.
![வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி! வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/SnhvPZNX81739278124454/1739278467639.jpg)
வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...
![முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் ! முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/gCH10Fbad1739281876545/1739282080819.jpg)
முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
![அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்? அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/BNOi1aWwb1739279334239/1739279681306.jpg)
அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
![5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்! 5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/IsSZ2iByp1739278467729/1739278816169.jpg)
5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.
![மாவலி பதில்கள் மாவலி பதில்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/620/1991127/Zs5I78o-u1739278829109/1739279333355.jpg)
மாவலி பதில்கள்
நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...