கலைஞர் மீது கொண்டுள்ள காதலால், கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. இதன் வெளியீட்டு விழா, கடந்த 24-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.
புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில் ரஜினி பேசும் போது, தி.மு.க.வில் சீனியர் அமைச்சர்களை ஸ்டாலின் கையாளும் விதம், கலைஞரின் அளுமை, நூலாசிரியர் எ.வ.வேலுவின் பெருமை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார்.
தனது பேச்சைத் துவக்கிய ரஜினி, "கலைஞரின் நூற்றாண்டு விழாவை, எந்த ஒரு தலைவரையும் கொண்டாட முடியாத அளவிற்கு கொண்டாடியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் அளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்திற்கு கிடைத்த வெற்றி இது.
ஒரு ஸ்கூலில் டீச்சராக இருப்பவர், புதிய மாணவர்களை சாதாரணமாக சமாளித்துவிடுவார். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டம். இங்கு (தி.மு.க.வில்) ஏராளமான பழைய ஸ்டூடண்ட்ஸ் இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பழைய ஸ்டூடண்ட்ஸ் கிடையாது
அசாத்தியமானவர்கள். ரேங்க் மேலே ரேங்க் வாங்கிக்கொண்டு க்ளாஸை விட்டுப் போகாமல் உட்கார்ந்திருப்பவர்கள்.
துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு. கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதேனும் சொன்னால், ரொம்ப சந்தோஷம் என்பார். நன்றாக இருப்பதாக, சந்தோஷம்னு சொல்றாரா? நல்லா இல்லை என்பதற்காக சொல்றாரா? எதுவுமே புரியாது.
This story is from the August 28-30, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 28-30, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.