இந்தியாவில் பணவீக்கம் வளர்கிறது. ஏழைகள் எண்ணிக்கை வளர்கிறது. ஜனநாயக நடைமுறைகள் தேய்வதில் வளர்கிறது. கடன் வளர்கிறது. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 101. சமீபத்தில் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிய இலங்கைகூட அதில் 65-வது இடத்தில் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளத்தைவிட இந்தியா பின்னால் உள்ளது. இந்த வளர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா!
வண்ணை கணேசன், கொளத்தூர்
சென்னை மாநகராட்சியில் ஆண்கள் குடும்ப நல சிகிச்சை செய்துகொள்ள பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?
புரிதலின்மைதான் காரணமாக இருக்க வேண்டும். பலசமயங்களில் கருத்தடை என்பதை ஆண்மையோடு இணைத்துப் புரிந்துகொண்டிருப்பார்கள். இந்த சிகிச்சை செய்தால் தாம்பத்தியம் பாதிக்கப்படுமென்று பெண்கள் நினைத்திருக்கலாம். கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு செய்வதைவிட ஆண்களுக்கு செய்வது எளிது. இச்சிகிச்சைக்குப் பிறகு மகிழ்வான தாம்பத்தியத்துக்கு எந்த இடையூறும் வராது. ஒருவேளை, ஆண்கள் பின்னாலிருந்து, மனைவிகளிடம் எதிர்ப்புத் தெரிவிக்கும்படி தூண்டுகிறார்களோ... என்னவோ!
மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தற்போதைய எழுத்தாளர்களில் யாரை வாசகர்களுக்கு சிபாரிசு செய்வீர்கள்?
This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.