CATEGORIES
Categories
ஆகாயத் தாமரையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு
'ஆகாயத் தாமரை அருகில் வந்ததே' என்ற திரைப்பட பாடல் பலரும் கேட்டு இருக்கலாம். இந்த ஆகாயத்தாமரை தண்டில் இருந்து இன்று மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் நிறைய தயாரிக்கப்படுகின்றன.
ஆடிப்பட்டம் தேடி விதைப்பது ஏன்?
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நெல், சோளம், கம்பு, மக்காசோளம், பயறு வகைபயிர்கள், பருத்தி மற்றும் எண்ணெய்வித்து பயிர்களான எள், நிலக்கடலை ஆகியவை அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தினம் ஒரு மூலிகை காவட்டம் புல்
காவட்டம் புல் தரிசுகளிலும் ஆற்றோரங்லுளிம் தன்னிச்சையாய் வளரும், மனம் உள்ள புல் இனம். மாந்தப்புல், காமாட்சி புல் வாசனை புல், என்றும் அழைக்கப்படும்.
பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்குதல் தென்படு கிறது. இதன் தாக்குதலால் பஞ்சின் தரம் குறைந்து விடுவதோடு, மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.
ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இயக்குநர் ஆய்வு
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் சேலம் மாவட்ட விதை சான்று உதவி இயக்குநர் கௌதமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வரும் 30ம் தேதிக்குள் பிஎம் கிஷான் திட்ட விவசாயிகள் ஆதார் விபரங்களை பதியலாம்
பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022 ஜூன் மாதத்தில் மழைப் பொழிவு நாடு முழுவதும் இயல்பாக இருந்தது மத்திய அரசு தகவல்
தற்போதைய மழைக் காலத்தின் போது 2022 ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் மழைப் பொழிவு இயல்பாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை விவசாயிகள் விதைப்பரிசோதனை மேற்கொள்ள திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் வேண்டுகோள்
திருச்சி பரிசோதனை மண்டல விதைப் அலுவலர், து.மனோன்மணி, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் இயங்கிவரும் புதுக்கோட்டை விதைப்பரிசோதனை நிலையப் பணிகளை 26.7.22 அன்று ஆய்வு செய்தார்.
முட்டை விலை 25 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக நிர்ணயம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தினம் ஒரு மூலிகை கார்போக அரிசி
கார்போக அரிசி. தரிசு தானே விளையும் நிலங்களில் சிறு செடி.
பருத்தி விதைப்பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், வட்டாரம் கிராமத்தில் பழனி பாலசமுத்திரம் இராமராஜ் அவர்களின் வயலில் அமைக்கப்பட்ட பருத்தி எஸ்விபிஆர் 2 (SVPR 2) ரக ஆதார நிலை விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குநர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குநர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
பாலைவனத்தில் மரம் வளர்க்கும் புதிய தொழில்நுட்பம் 'GROASIS‘
பொதுவாக பாலைவனம் என்றாலே வறண்ட மணல் நிறைந்த பகுதி. அதிக அளவு வெப்பமும், அரிதான நீர் வளம் கொண்ட வறண்ட பகுதியை சோலை வனமாக மாற்றிட 2010யில் டச்சுக்காரர் பீட்டர் ஹபிப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மர வளர்ப்பு தொழில் நுட்பம் தான் 'க்ரோஆசிஸ்'.
தினம் ஒரு மூலிகை காட்டத்தி அல்லது பேய் அத்தி
காட்டத்தி அல்லது பேய் அத்தி அகன்ற சொரசொரப்பான பெரிய இலைகளை உடைய குறு மரம். இதன் பட்டை, பால், ஆகியவை பழம் மருத்துவ பயன் உடையவை.
நெல்லிக்கனியில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் பற்றிய இலவச செயல்விளக்கப் பயிற்சி
நெல்லிக்கனியானது எல்லா தட்ப வெப்ப நிலையிலும் வளரக் கூடிய ஒரு அரிய தாவரமாகும். இந்தியாவில் நெல்லிக்கனி 60,000 ஹெக்டேருக்கு மேல் பயிரிடப்பட்டு சுமார் 3 இலட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மீண்டும் சரிவு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
நீர்பிடிப்பில் மழை சரிவால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு
152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
தினம் ஒரு மூலிகை காசினி கீரை
காசினி கீரை. முள்ளங்கி இலை வடிவில் குத்தாக இளைவிடும் சிறு செடி இனம். கீரையாக காய்கறி கடைகளில் கிடைக்கும். இதன் இலை, பூ, வேர், விதை மருத்துவ பயன் உடையவை.
விக்கிரவாண்டி வட்டாரத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் குறித்து விளக்கம்
சேலம் மாவட்டத்தில் விதைச்சான்று இயக்குநர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் விதைச்சான்று நடைமுறைகள் விதைப்பண்ணை பராமரிப்பு மற்றும் இயற்கை வழி வேளாண்மை பதிவுகள் பணி தொடர்பான நடைமுறைகளை சென்னை, விதைச்சான்று இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
பேச்சிப்பாறையில் 10.6 மில்லி மீட்டர் மழை சிற்றார் அணை மூடல்
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று (சனிக்கிழமை) காலை 39.35 அடியாக இருந்தது.
கல்பாசி அல்லது கற்பாசி
தினம் ஒரு மூலிகை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஹார்ட்டி உத்சவ் 2022
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை இளங்கலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கான இரண்டு நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம்
மத்திய வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், திருச்சி சார்பில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு இரண்டு நாள் ஒருஙகணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஜூலை 20 மற்றும் 21, 2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
A1, A2 பால் என்றால் தெரியுமா?
சமீபத்திய பயிற்சி கூட்டத்தில் இந்த கேள்வியை கேட்டேன், அதற்கு ஓட்டு மொத்த பதிலாக எங்களுக்கு தெரிந்த பால் ‘பாக்கெட் பால்' என்றனர்.
தள்ளி முளையான்
தினம் ஒரு மூலிகை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
35 மாதங்களில் 34% ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கல்
நாட்டில் 2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.