சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு - தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
Dinakaran Chennai|September 17, 2024
மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு - தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சபையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. செப்டம்பர் 16 ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஐநா இந்தநாளை நிறுவியது.

பூமியின் அடுக்கு மண்டலத்தின் இந்த அடுக்கு பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 முதல் 18 மைல்களுக்கு மேல் அமைந்துள்ளது. நமது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஓசோன் படலம் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வருடத்திற்கான கருத்துரு “மாண்ட்ரீல் நெறிமுறை காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துதல்” ஓசோன் படலத்திற்கு ஒரு முக்கிய பணி உள்ளது. அது சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் பெரும்பகுதியை உறிஞ்சுவதாகும்.

Esta historia es de la edición September 17, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 17, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
Dinakaran Chennai

மனைவி நடத்தையில் சந்தேகம் கத்திரிக்கோலால் குத்தி டெய்லர் தற்கொலை

திருமணம் நடந்த 6 மாதத்தில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் டெய்லர் ஒருவர் தன்னைத் தானே கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

time-read
1 min  |
November 09, 2024
வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது
Dinakaran Chennai

வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியா தகுதியானது

வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெறுவதற்கு இந்தியா தகுதிவாய்ந்தது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 09, 2024
சமோசா மாயமானது பற்றி விசாரணையா?
Dinakaran Chennai

சமோசா மாயமானது பற்றி விசாரணையா?

இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கடந்த மாதம் சிஐடி, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

time-read
1 min  |
November 09, 2024
Dinakaran Chennai

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
November 09, 2024
இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்
Dinakaran Chennai

இந்தியா ஏ அணி மீண்டும் சொதப்பல்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும், இந்தியா ஏ – ஆஸி ஏ இடையிலான அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்டின், 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடி, 5 விக். இழப்புக்கு 73 ரன் எடுத்துள்ளனர்.

time-read
1 min  |
November 09, 2024
Dinakaran Chennai

ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்

கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர்.

time-read
1 min  |
November 09, 2024
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது
Dinakaran Chennai

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது

கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

time-read
1 min  |
November 09, 2024
எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்
Dinakaran Chennai

எனது உயிர் போகும் முன்பு மோடியிடம் மேகதாது அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவேன்

எனது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு மேகதாது திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் இருந்து அனுமதியை பெற்றுத் தருவேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார்.

time-read
1 min  |
November 09, 2024
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
Dinakaran Chennai

மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்குப் பின் முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்தன.

time-read
1 min  |
November 09, 2024
அலிகர் முஸ்லிம் பல்கலை.சிறுபான்மை நிறுவனம் தான்
Dinakaran Chennai

அலிகர் முஸ்லிம் பல்கலை.சிறுபான்மை நிறுவனம் தான்

உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் இயங்கிவரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 150 ஆண்டுகளுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது.

time-read
1 min  |
November 09, 2024