சென்னை யில் எப்போதும் சவாலாக இருக்கும் பணிகளில் கழிவுநீர்கற்று பணியும் ஒன்று. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர்கற்று வாரிய ஊழியர்கள் பொது மக்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். குறிப்பாக, கொரோனா காலகட்டம் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளில் சாலைகளில் தேங்கும் கழிவுநீரை அகற்றும் பணி மற்றும் வீடுகளில் கழிவுநீர் அடித்துக்கொண்டால் அதனை அகற்றும் பணிகளில் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.
ஒரு காலகட்டத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் அதனை மனிதர்கள்தான் இறங்கி சரிசெய்யினர். அந்த நிலை படிப்படியாக மாறி, தற்போது நவீன இயந்திரங்களை கொண்டு கால்வாய் அடைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஜெட் ரோடு இயந்திரங்கள் மற்றும் அடைப்பை துல்லியமாக படம்பிடித்து காட்டும் நவீன இயந்திரங்கள் என பல தொழில்நுட்பங்கள் வந்த பிறகு ஓரளவிற்கு கழிவுநீர் அகற்றும் பணியில் உள்ளவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
அந்த வகையில், தமிழகம் திலேயே முதன்முறையாக மொபைல் செயலி மூலம் கழிவுநீர் உந்து நிலையத்தை இயக்கும் செயல் திட்டமும், கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவை தடுக்கும் தொழில்நுட்பமும் கொளத்தூரில் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
This story is from the October 08, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 08, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்
கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஆவடி - சென்ட்ரல் புதிய ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது - ஐ.லியோனி
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.