சல்மான் கான், தாவூத் கும்பலுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததே கொலைக்கு காரணம் என விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பாபா சித்திக். துவக்க காலத்தில் காங்கிரஸ் கட்சி யில் இருந்த இவர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி தான் காங்கிரஸ் கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்து விட்டு, அஜித்பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரசில் இணைந் தார். இவரது மகன் ஜீஷன் சித்திக், காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ. பாந்த்ராவில் உள்ள கெர் நகரில் இவரது அலுவலகம் உள்ளது.
பாபா சித்திக், பாந்த்ரா மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் 1999, 2004 மற்றும் 2009 என 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர் வானவர். விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான அமைச்சர வையில் 2004 முதல் 2008 வரை உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சராகவும், தொழி லாளர் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில், மக னின் எம்எல்ஏ அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இரவு 9.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கு நின்றிருந்த சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமா ரியாகச் சுட்டு விட்டு தப்பினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பாபா சித்திக்கை அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித் தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக, இரவு 11.27 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டி ராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தச் சம்ப வம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாபா சித் திக்கிற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தபோதும் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
This story is from the October 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்
உடனே திறக்க வலியுறுத்தல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி
சென்னை, ஜன.10: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்
பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
கோயில் அர்ச்சகர் மாயம்
திருவள்ளூர், ஜன. 10: திரு வள்ளூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் குரு கார்த்திக் (25). இவரது தந்தை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயணா பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர், ஜன. 10: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
புழல், ஜன.10: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புழல், ஜன.10: புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்