சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கடந்த இரு தினங்களாக 6 மணிநேரத்திற்கும் மேல், வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நாளை (21ம் தேதி) இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும். மாத பூஜைகளின்போது பக்தர்கள் குறைவாகவே வருவார்கள்.
This story is from the October 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாப பலி
எண்ணூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
மாதவரம் மண்டலம், கே.கே.ஆர் நகர், அம்பேத்கர் நகர், கண்ண பிரான் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மாதவரம் தபால் பெட்டி சாலையில் உள்ள பாதாள சாக்கடை வழியாக கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.
மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகள்
திருவேற்காடு எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, ஐஇஇஇ, வேஸ் இன்ஃபோடெக், கியூயல் பிளேயர், பிக்ஸ்டன் இமேஜஸ் ஆகியவை இணைந்து தொழில்நுட்ப போட்டிகளை நடத்தினர்.
பழவேற்காட்டில் கிராமப்புற குழந்தைகளுக்கு செஸ் பயிற்சி
அடுத்த பழவேற்காடு அருகில் உள்ள இடமணி கிராமத்தில் இயங்கி வரும் இயற்கை அரண் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் கிராமப்புற குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டிகள் குறித்த பயிற்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் வகையில் சதுரங்கப் போட்டிகள் குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருவள்ளூர், ஓட்டல் பெரம்பூர் ஸ்ரீனிவாஸா கூட்ட அரங்கில் நாளை 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் உள்ள விஜயா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மோரை ஊராட்சியில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கும் மின் கம்பங்கள்
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட சூளேரிக்காடு மீனவர் குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராம சாலை
திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சியில் வனத்துறையின் தடையால், கடந்த 30 ஆண்டுகளாக போடப்படாத செங்காடு கிராமச் சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது. இதனால், பாலாற்று பாலத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
மேம்பாலமாக தரம் உயர்த்தப்படுமா?
வாலாஜாபாத், நவ.4: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.