அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (36). இவர் பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.
பரமக்குடி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் எஸ்ஐ சரவணன் தலைமைலான போலீசார் கடந்த 30ம் தேதி நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமக்குடி ரவி தியேட்டர் எதிரில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றியபோது அருகில் இருந்த மின்சார கம்பிகள் மீது கொடிக்கம்பம் உரசியதில் எஸ்ஐ சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
This story is from the November 02, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 02, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு
தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை
ஸ்ரீ பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை
டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
அரசியலமைப்பு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு
நாட்டின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
டிசம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை
வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3ல் இருந்து
அரசியலமைப்பு சட்டத்தை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள்
ஒன்றிய பாஜ அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்ற துணை முதல்வர் அறிவுரை
சென்னை ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகள் கடந்த மாதம் பராமரிப்பு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த கால்வாய்களில் இதுவரை 2,600 டன் அளவிற்கு வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
பெரியவர்களைப் போலவே குழந்தைளுக்கும் உரிமை சுதந்திரம் இருக்கிறது
எழும்பூர் தொன்போஸ்கோ சிபிஎஸ்இ மேனிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வார விழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:
₹30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்
பதிவுத்துறை சார்பில் ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ~960 குறைந்தது
இரண்டாவது நாளாக அதிரடி மாற்றம்
போலி உறுப்பினர்கள் 44 லட்சம் பேர் நீக்கம்
கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து