எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் இருந்து மதுராந்தகம், சூனாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிற்கான மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையின் இருபுறங்கணிலும் 18க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக மதுராந்தகம் அடுத்து மாம்பாக்கம், முதுகரை, வில்வராயநல்லூர், பையம்பாடி, பொலம்பாக்கம், சரவம்பாக்கம், சித்தாமூர், கன்னிமங்கலம், பூரியம்பாக்கம், பூங்குணம், நுகும்பல், போந்தூர், இல்லீடு உள்ளிட்ட ஊராட்சிகள் இந்த நெடுஞ்சாலை பின்புறத்திலும் மற்றும் இந்த ஊராட்சிகளின் அருகே ஏராளமான ஊராட்சிகள் மற்றும் கிராமங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்ட இக்காலத்தில் இந்த சாலையை மற்ற சாலைகளைப்போல அகலப்படுத்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். குறைந்தபட்சம் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
This story is from the November 04, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 04, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பேரூராட்சியுடன் ணைக்க எதிர்ப்பு புதுகும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மனு
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட் சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும் புக்குப்பம் காலனி, வியட் நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததி யர் காலனி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக பழுதாகி காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு
பெரியபாளையம் ஊராட் சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி உடன் சென்ற தாய் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோக்கர்களின் வளர்ச்சியால் அழிவை சந்திக்கும் விவசாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறும் விளைநிலங்கள்
பிளாட் போட்டு விற்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தல்
வண்டலூர் அருகே ஏரியில் சிமென்ட் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்
ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு
தி.நகர் பேருந்து நிலையத்தில் மாநகர பஸ் மோதி மூதாட்டி பலி
டயரில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மாதவரத்தில் 17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது
கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.