கோயம்பேடு நியூ மேம்பாலத்தில் ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தை உணராமல் போக்குவரத்து விதியை மீறி பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு நியூ மேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுப்பட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். பைக் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், சக வாகன ஓட்டிகளையும், பாதசாரியையும் அச்சமடைந்து பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தின் மீது, சக்கரத்தை தூக்கியபடியும், முன்சக்கரத்தை தூக்கியபடியும் இளைஞர் பைக் சாகசத்தில் ஈடுபடுகிறார். சில நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் நண்பர்களுடன் இணைந்தும் சாகசம் செய்கிறார்.
இதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை பெற்றுவந்துள்ளார்.
This story is from the November 07, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 07, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனியின் 3.0 இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பணமோசடி வழக்கு சட்டீஸ்கர் காங்.எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை
சட்டீஸ்கரில் கடந்த 2019-2022ம் ஆண்டு முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தபோது மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று சுமார் ரூ.2100 கோடி மோசடி நடந்தாக கூறப்படுகின்றது.
சிம்லா ஈடி உதவி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு
இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் உதவி இயக்குநரும், டெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் அவரது மூத்த சகோதரர் விகாஸ் தீப்பும் சேர்ந்து லஞ்சம் வாங்குவதாக சிபிஐக்கு புகார் வந்தது.
111 மருந்துகள் தரமானதாக இல்லை சிடிஎஸ்சிஓ தகவல்
நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட 111 மருந்தின் மாதிரிகள் தரமானதாக இல்லை என கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலை டிச.31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க கெடு
கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாய தலைவர் தல்லேவாலை வரும் 31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ்.தலைவர் கொலையில் அமைச்சருக்கு தொடர்பா?
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக்(45).
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க தவறிய ஒன்றிய அரசு
காங்கிரஸ் பலமுறை வலியுறுத்தியும், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒன்றிய பாஜ அரசு நினைவிடம் ஒதுக்கீடு செய்யாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம்
தமிழகத்தில் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி யமுனை நதிக்கரையில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.