திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி
Dinakaran Chennai|November 08, 2024
திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகளுடன் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார்.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், மாநில பெண் நிர்வாகி திடீர் விலகல் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு நாதகவில் இரு கோஷ்டி அடிதடி

இதுபற்றி நிருபர்களிடம் கூறிய அவர் சீமான் பற்றி சரமாரியாக குற்றம்சாட்டினார். இதை அக்கட்சி நிர்வாகி ஒருவர் எதிர்த்து பேசவே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியால் தாக்கி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், ‘தன்னிச்சையாக செயல்படுகிறார். யாரையும் மதிப்பதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கட்சியில் இருந்தா இரு… இல்லைன்னா போ’ என்று கூறுவதாக அவரது மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி சமீப காலமாக விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் பல அணிகளின் மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். சென்னையில் விலகிய சில நிர்வாகிகள் அவருக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மருத்துவர் இளவஞ்சி நேற்று விலகினார். அடுத்த சில மணி நேரங்களில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்தனர்.

This story is from the November 08, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 08, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்
Dinakaran Chennai

ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்

மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

time-read
1 min  |
November 23, 2024
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
Dinakaran Chennai

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார்.

time-read
1 min  |
November 23, 2024
இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி
Dinakaran Chennai

இந்திய அணிக்கு ஹாட்ரிக் தோல்வி

சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் 16 நாடுகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடக்கின்றன.

time-read
1 min  |
November 23, 2024
Dinakaran Chennai

தூதரகம் அருகே விமான நிலையம், அமெரிக்க வெடிகுண்டுகள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் நென் எல்ம்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துணியால் சுற்றப்பட்டிருந்த சந்தேகத்துக்குரிய வகையிலான தடை செய்யப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வந்தன. இதையடுத்து லண்டன் பெருநகர போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

time-read
1 min  |
November 23, 2024
150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்
Dinakaran Chennai

150 ரன்னில் சுருண்ட இந்தியா 67க்கு 7 இழந்து ஆஸி.யும் பரிதாபம்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களுக்கு சுருண்டது.

time-read
1 min  |
November 23, 2024
நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு
Dinakaran Chennai

நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன், சீமான் திடீர் சந்திப்பு

நடிகர் விஜய்யுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 23, 2024
Dinakaran Chennai

கண்ணூர் அருகே பெண் போலீஸ் வெட்டிக்கொலை

கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40).

time-read
1 min  |
November 23, 2024
Dinakaran Chennai

மணிப்பூர் வன்முறைக்கு யார் காரணம்? காங்கிரஸ்-பாஜ மோதல்

மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, பாஜ தலைவர் ஜேபி நட்டா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
November 23, 2024
சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
Dinakaran Chennai

சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த விவகாரம் ஓ.பி.எஸ்சுக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

தேர்தலின் போது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக, விண்ணப்பத்தோடு இணைத்து அனைத்து வாக்கு மூலங்களும் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 23, 2024
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்
Dinakaran Chennai

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எல்லாம் கொலைகாரப் பாவிகள்

நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

time-read
4 mins  |
November 23, 2024