24 மணி நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. ஆனாலும் 2, 3 மணிநேரத்திற்கு பிறகு எந்த இடத்திலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபிறகு சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை போன்ற துறைகள் மிகப்பெரிய பணிகளை மேற்கொண்டதால் மழைநீர் தேங்கவில்லை. சென்னை மாநகராட்சி எடுத்த அதிதீவிர நடவடிக்கையில் ஏராளமான மோட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, எங்கெல்லாம் பாதிப்பு இருந்ததோ, அங்கு அந்த பாதிப்புகள் அகற்றப்பட்டு, பொது மக்கள் பெருமூச்சு விட்டனர்.
This story is from the November 10, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 10, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும்
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படும். என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தில் அதிமுக.வினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள்
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, நல்லாட்டூர், பூனிமாங்காடு, தாழவேடு ஆகிய கிராமங்களில் அதிமுக சார்பில், அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் என். சக்திவேல் தலைமை வகித்தார்.
பைக் மோதி சிறுவன் காயம்
திரு வள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக் கும் விதமாக அங்கு மேம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் 8,032 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தி உள்ளார்.
மின்சார ரயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை, பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.
குட்கா விற்ற டீ கடைக்கு சீல்
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சின்னப்பன் (68) என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார்.
27 நட்சத்திர கோயிலுக்கு அரிய வகை மரங்கள்
காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் 27 நட்சத்திர விருட்சங்கள், 12 ராசி விருட்சங்கள் உட்பட்ட பலவகை விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்கள் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்பு ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகம் அருகே 760 கோடியில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே 860 கோடி செலவில் 12 அடுக்குகள் கொண்ட 83 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதி வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி
கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், திருத்தணி அருகே நேற்று மாலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.