சோழவரம் அடுத்த சோத்து பெரும்பேடு கிராமத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பொருமாள் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல், பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று மீண்டும் கோயிலை திறப்பதற்காக பூசாரி வந்துள்ளார். அப்போது, கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து சில்லறை காசுகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
This story is from the November 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 14, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்
சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ்கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுனர் மவுண்ட் ஸ்டார்ட் எல் பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
₹16 லட்சம் மதிப்பீட்டில்புதிய நியாயவிலை கடை
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்ஏ பூஜையிட்டு பணி தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்
அலுவலகம் எதிரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையின் திருவொற்றியூர் மண்டல முன்பு, மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அம்மா உணவகம் உள்பட 22க்கும் மேற்பட்ட சிறு கடைகள் கடந்த 30 வருடமாக இயங்கி வருகிறது.
சாய்பாபா கோயிலில் சிலை, பீடம், கதவுகள் திருட்டு
திருவள்ளூர் அருகே சாய்பாபா கோயிலில் பிரதிஷ்டை செய்து வைத்திருந்த சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகள் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவர்த்தனம் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்து விபத்து
பழவேற்காடு பகுதியில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் காணப்பட்டது.
திருநீர்மலை பகுதியில் T2.97 கோடியில் திட்ட பணி
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், திருநீர்மலை, 31வது வார்டு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 71.71 கோடியில் வணிக வளாகம், கிழக்கு மாட வீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 71.25 கோடியில் புதிய கட்டிடம், 29வது வார்டு, சந்திரன் நகர் பகுதியில் 23.50 லட்சத்தில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
சலவை தொழிலாளர் களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டும் வழங்காத தால், மீண்டும் அவர்கள் கலெக்டரிடம் மனு வழங் கியுள்ளனர்.
மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை
மளைமலைநகர் அருகே யுள்ள ஐயப்பன் கோயி லில் நடத்த, படி பூஜையில் திரளான பக்தர்கள் பங் கேற்றனர்.