வடசென்னையில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி அதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து தொடர்ந்து போலீசார் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாத்திரைகளை மருத்துவர் ஒப்புதல் சீட்டு இல்லாமல் தரக்கூடாது என மருந்தகங்களிலும் போலீசார் அறிவுறுத்தி வந்தனர். இதனால் சென்னையில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மேலும் வடமாநிலங்களுக்கு ரயில் மூலமாக சென்று அங்கு மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
This story is from the November 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 20, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.