இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின. இன்று அரசியலமைப்பு 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடக்க உள்ள இக்கூட்டத்தொடரில் பங்கேற்கும் முன்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், நாசிர் ஹூசேன், மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தங்களை பெற அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும், இதில் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மேலும், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல எம்பிக்கள் இரு அவையிலும் ஒத்திவைப்பு தீர்மானமும் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், மக்களவை காலையில் கூடியதும், மறைந்த எம்பிக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உடனடியாக, அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டுமெனவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மேலும், உபியின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு அதிகாரிகள் சென்றதால் ஏற்பட்ட எதிர்ப்பில் 4 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
This story is from the November 26, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 26, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/xLuLmJ_Iy1739856119983/1739856177083.jpg)
தனியார் நிறுவன மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழப்பு காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவு
மணலியில் உள்ள பயோ காஸ் நிறுவனத்தில் மின்சாதனம் வெடித்து இன்ஜினியர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களின் உறுதி தன்மையை முழுமையாக ஆய்வு செய்யும் வரை, காஸ் உற்பத்தியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
![இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள் இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/NucLWe4wa1739855607718/1739855658178.jpg)
இளம்பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை திருவனந்தபுரத்திலுள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பிரபல மலையாள நடிகர் சித்திக் பலாத்காரம் செய்ததற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன என்று போலீஸ் விரைவில் தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே தாக்குதலில் படுகாயம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழு மாணவரிடம் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மாள் தம்பதி மகன் அய்யாசாமி (19).
![காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார் காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/bILjKf06g1739854653227/1739854732720.jpg)
காடையாம்பட்டி, பாகலூரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் முதல்வர் திறந்து வைத்தார்
பதிவுத்துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி மற்றும் பாகலூர் சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
![மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/3LWLpOYht1739855919778/1739855971084.jpg)
மாதவரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி 100 பேர் திமுகவில் இணைந்தனர்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானின் பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அகரம் அலுவலகம் என் வருமானத்தில்தான் கட்டினேன் - சூர்யா விளக்கம்
சென்னையில் உள்ள தி.நகரில் ‘அகரம்’ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார்.
அதிமுகவில் 82 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2026ல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவது முதலான பணிகளை, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
![தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/FWxF8Gp0F1739854085699/1739854127703.jpg)
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/iHZ7l2brz1739855661157/1739855712240.jpg)
ராஜீவ்குமார் இன்று ஓய்வு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று 65 வயதாகிறது. எனவே புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் கூட்டம் நடந்தது.
![கதையின் நாயகன் ஆனார் செந்தில் கதையின் நாயகன் ஆனார் செந்தில்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1998403/UV4mi_cYy1739855263187/1739855304142.jpg)
கதையின் நாயகன் ஆனார் செந்தில்
செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் கூல் சுரேஷ், எம்எஸ் ஆரோன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.