விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்பை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
மரக்காணத்தில் அரசு பள்ளியில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு வேட்டி- சேலை மற்றும் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது நரிக்குறவர்கள் நிரந்தர கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து திண்டிவனம் பகுதி 24வது வார்டு வாகப் நகர், நகலாபுரம் நல்லியகொடன் நகர் செல்லும் பாலத்தில் கிடங்கல் கோட்டை ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் ஆகிய இடங்களில் தேங்கிய மழை நீரை பார்வையிட்டு தேங்கிய நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
This story is from the December 19, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 19, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே காலை, மாலை என இரு வேலையில் அங்க போலீசார் நியமிக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழா
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
மதுரை - பினாங் விமான சேவை நாளை தொடக்கம்
மதுரை விமான நிலையத்தில் கடந்த அக்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்பட்டது.
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் குப்பை கழிவுகளை அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி
சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்
பிரதமர் மோடி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கிறார்.
சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான நிலையில், அவரது மகனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.