உலகில்பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது தற்போது பலருக்கும் கனவாக உள்ளது. பலரும் வெளிநாடுகளுக்கு சென்று உலக சுற்றுலா கனவை நினைவாக்கி வருகிறார்கள். அதுபோலதான் இந்தியாவிற்கும் பல வெளிநாட்டவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நமது கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்தும் பல வெளிநாட்டவரை வியக்க வைக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை ரயில், விமானம் என அதிவேகமான போக்குவரத்துகளை பயன்படுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் எளிதாகவே சென்றுவிடலாம். ஆனால் ஜம்மு காஷ்மீர் பொருத்தவரை அந்த பயணம் அவ்வளவு எளிதல்ல. காரணம் அந்த மலைப்பகுதி, பள்ளத்தாக்கு என இயற்கையின் படைப்புகள் பயணத்திற்கு சற்று சவாலாக இருக்கும். ஆனாலும் காஷ்மீர் மீதான தீராத காதல் இன்றும் அனைவருக்கும் தொடர்கிறது. அந்த இயற்கையான பனிப்பொழிவை ரசிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவர். அப்படி அங்கு செல்ல வேண்டும் சென்றால் ஸ்ரீநகர் வரை விமானம் மூலமாக சென்று அங்கிருந்து வாகனங்களை பயன்படுத்தி மட்டுமே ஜம்மு வரை பயணம் செய்ய முடியும். உயரமான மலைப்பகுதிகள் என்பதால் அந்த பயணம் பலருக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும். சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல, உள்ளூர்வாசிகளுக்கு கூட அவசர தேவை என்றால் நினைத்த நேரத்தில் மலைகளில் இருந்து கீழே இறங்க முடியாது. அங்கு போக்குவரத்து வசதி என்பது 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே.
Esta historia es de la edición December 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு