பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
Dinakaran Chennai|December 26, 2024
பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும்
பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?

ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது. பூமியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தாகத்தை தனிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதே சமயம் தண்ணீர் பல வகைகளில் நன்மை அளித்தாலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் நமக்கு கெடுதலையே உண்டாக்கும் என்பதுதான் பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.

நம்மில் பலரும் சிறிதும் யோசிக்காமல் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி பருகி வருகிறோம். இது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். பல பிளாஸ்டிக் பாட்டில்கள் கடற்கரைகளில் கிடக்கும் நிலையில், தெருக்களில் வீசப்படும் பாட்டில்கள் கழிவுநீர் வடிகால் அமைப்புகளையும் கூட அடைத்துவிடும். கடந்த பல வருடங்களாக பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்று கருதி லட்சக்கணக்கான மக்கள் அதை பருகி வருகிறார்கள்.

உண்மையில் கூற வேண்டுமானால், பலர் தங்கள் அன்றாட வாழ்வின் முக்கியமான ஒன்றாக பாட்டில் தண்ணீரை நம்பி இருக்கிறார்கள், அதற்கு காரணமாக அதன் பேக்கேஜிங் மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் அதை தூய்மை மற்றும் பாதுகாப்போடு ஒப்பிடுகிறார்கள். இன்றைய நவீன கால கட்டத்தில் பாட்டில் தண்ணீர் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பாட்டில் தண்ணீரைத் தான் வாங்குகிறார்கள். எங்கே போனாலும் இது எளிதில் கிடைப்பதால் இதன் பயன்பாடு சாதாரணமாகி விட்டது. ஆனால், இந்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட தீமைகள் நமக்கு ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர் அருண் கல்யாணசுந்தரம் கூறியதாவது:

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் பல்வேறு பிராண்டுகள் நாம் எதிர்பார்க்கும் கடுமையான பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்ய தவறிவிட்டன என்றும், இதன் காரணமாக இவை நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

This story is from the December 26, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the December 26, 2024 edition of Dinakaran Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAKARAN CHENNAIView All
காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
Dinakaran Chennai

காற்றழுத்தம் வலுவிழந்தது தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வலுவிழந்தது.

time-read
1 min  |
December 27, 2024
பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை
Dinakaran Chennai

பல்கலை மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் திமுக அரசுக்கு சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை

பெண்களின் உயர்கல்வியை சிதைத்து வீட்டிலேயே முடக்க எதிர்க்கட்சிகள் அரசியல்

time-read
1 min  |
December 27, 2024
இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை
Dinakaran Chennai

இந்திய எல்லைக்கு அருகில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை

இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.

time-read
2 mins  |
December 27, 2024
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு
Dinakaran Chennai

புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு

பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

time-read
4 mins  |
December 27, 2024
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
Dinakaran Chennai

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது தலைவர்கள் இரங்கல்

time-read
1 min  |
December 27, 2024
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு
Dinakaran Chennai

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணி மும்முரம் ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதல் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும், ராக்கெட்டுடன் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 27, 2024
பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
Dinakaran Chennai

பெரியபாளையம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

பெரியபாளையம், வடமதுரை கூட்டுசாலை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024
Dinakaran Chennai

கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
December 26, 2024
துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai

துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புழல் ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டமும், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

time-read
1 min  |
December 26, 2024
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி
Dinakaran Chennai

குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் மக்கள் அவதி

திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பழுதடைந்துள்ளதையடுத்து, ருப்பு பகுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால் குடியிருப்புப் பொதுமக்கள் அவதிக்குள் ஆகி வருகின்றனர்.

time-read
1 min  |
December 26, 2024