ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ போட்டியாக, டிச. 26ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன் குவிக்க, இந்தியா 369 ரன் சேர்த்தது. தொடர்ந்து, 105 ரன் முன்னிலையுடன் ஆஸி 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 82 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் சேர்த்தது. இதையடுத்து, 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. நாதன் லயன் 41, ஸ்காட் பொலண்ட் 10 ரன்னுடன் பேட்டிங்கை தொடர்ந்தனர். கூடுதலாக 1.4 ஓவர் விளையாடிய நிலையில், லயன் மேலும் ரன் எடுக்காமல் அவுட்டானதால், ஆஸியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த அணியின் ஸ்கோர், 83.4 ஓவரில் 234. இந்தியா தரப்பில் பும்ரா 5, சிராஜ் 3, ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தனர்.
This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
எம்பி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
புதுதாண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் செந்தில் எம்பி கேக் வெட்டி கொண்டாடினார்.
சேதமடைந்து காணப்படும் நாற்காலிகள்
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய அவலம்
மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது, விஷப்பூச்சிகளால் பாதிக்க நேரிடுகிறது.
தடுப்பணையில் குவிந்த மக்கள்
குளித்து, நீச்சலடித்து உற்சாகம்
திருத்தணி ஏரிக்கரையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
25 நாட்களாக கிராம மக்கள் முடக்கம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
நுகர்பொருள் கிடங்கை காஞ்சி கலெக்டர் ஆய்வு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், வருகின்ற 2025ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பைக்கிலிருந்து வீசப்பட்ட பெண் பலி தூக்கி
குன்றத்தூர் அடுத்த நந்தம் பாக்கம், எஸ்.கே.எஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
தூய்மை பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டு தினத்தில், திமுக நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான குமார், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
குண்டும் குழியுமான சாலைகளை கலவை மூலம் சீரமைத்த போலீசார்
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் சிரமமின்றி கொண்டாட சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சிமென்ட் கலவை மூலம் போலீசார் சீரமைத்தனர்.