பொதுமக்கன் புத் தாண்டு கொண்டாடத் தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழி முறைகள் பின்வருமாறு:
இசிஆர், ஓஎம் ஆர். ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல் கன் மற்றும் பீச் ரிசார்ட் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமாக நள்ளி ரவு 12.30 மணிக்கு மேல் எத் தவித நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட் டாசு வெடித்தல் கூடாது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூ டாது. மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கூடாது
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது.
மூதாட்டி பலாத்காரம் காமக்கொடூரன் கைது
தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓசூர் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இளைஞர் அணி தலைவராக பேரனை நியமிப்பதில் உறுதி 9 மாவட்டச் செயலாளர்களுடன் 2வது நாளாக அன்புமணி ஆலோசனை
இளைஞர் அணி தலைவர் பதவியில் பேரனை நியமிப்பதில் ராமதாஸ் உறுதியாக உள்ளதால், 9 மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். இதனால் ராமதாஸ் ஓரங்கட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழு முடிந்த மறுநாளே நியமன கடிதம் பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிக்கிறார்
பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பதாகவும், கட்சியின் சிறப்பு பொதுக்குழு முடிந்த அடுத்த நாளே நியமன கடிதம் வழங்கப்பட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.
புத்தாண்டு போதையில் மட்டையான சுற்றுலாப்பயணிகளிடம் 60 பவுன் நகை அபேஸ்
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர்.
ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற ஏட்டு உள்பட 3 பேர் கைது
மதுரை தல்லாகுளம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி
ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர் முதுநகரில் நள்ளிரவில் பயங்கரம் தவாக நிர்வாகி குத்திக் கொலை க்
கடலூர் முதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை கொலை செய்த பழ வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே கிராம மக்களை 2 ஆண்டாக அச்சுறுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது
தேன்கனிக்கோட்டை அருகே, அடவிசாமிபுரம் கிராமத்தில், கடந்த 2 வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
பாரதியார் பல்கலை. நிர்வாக குளறுபடி 54 பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கையில் சிக்கல்
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குளறுபடியால் 54 பி.எச்டி. மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.