This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 31, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில்: 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானிதேவி வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஊடுருவல்காரர்களை அனுமதிக்கும் பிஎஸ்எப் மேற்கு வங்க முதல்வர் மம்தா பகீர் குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்கார்களை பிஎஸ்எப் படையினர் அனுமதிக்கின்றனர் என்றும் இதன் மூலம் மாநிலத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக் கொடுக்கவில்லை
அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவும் இல்லை, தத்துக் கொடுக்கவும் இல்லை. அதுகுறித்து அறிக்கை விடுமுன் என்ன பேசப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாஜி அமைச்சருக்கு சொந்த கல்லூரியில் மாணவிகளின் விடுதி குளியலறையில் கேமரா வைத்து 300 ஆபாச வீடியோ பதிவு
தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மல்லாரெட்டி, தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
ஒன்றிய உள்துறை எச்சரிக்கை இணைய வழி முதலீடு மோசடி குறித்து உஷார்
ஒன்றிய உள்துறை அமைச்சர் சைபர் மோசடிகள் தொடர்பாக ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதிய சைபர் மோசடியாக முதலீடு மோசடி பெருமளவில் நடந்து வருவதாக எச்சரித்துள்ளது.
மனைவி, மாமியார் டார்ச்சர் தொழிலதிபர் தற்கொலை
டெல்லி கல்யாண் விகார் மாடல் டவுன் பகுதியில் தொழிலதிபர் புனித் குரானா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
30% தங்க கடன் திருப்பி செலுத்தப்படவில்லை பெண்கள் தங்க தாலியை இழக்க பாஜ அரசே காரணம்
காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ இந்தியாவில் பெண்களிடமிருந்து தங்க தாலிகளை திருடிய ஒரே அரசாங்கம் என்ற பெயரை மோடி அரசு பெற்றுள்ளது.
சபரிமலையில் 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலையில் 18ம் படியில் ஏறும் வேகம் குறைந்ததால் கடந்த சில தினங்களாக தரிசனத்திற்கு பக்தர்கள் 10 மணிநேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருக்கின்றனர்.