சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கில் தாசில்தார் புவியரசன், ஆர்ஐ செல்வம், விஏஓ முருகராஜ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை கலெக்டர் நேற்று உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர்அலி (58). கடந்த 17ம் தேதி கல்குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 28, 2025 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசி சிறந்த வீரர் விருது
ஜனவரி மாத சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கன், சிறந்த வீராங்கனையாக, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆகியோரை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை - எம்எல்ஏ வழங்கினார்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.
ஒயிட்வாஷ் சாதனை இந்தியா பரிசீலனை
அகமதாபாத்தில் இன்று 3வது ஓடிஐ. ரோகித் அதிரடியால் ரசிகர்கள் உற்சாகம்
திருவேற்காடு - பருத்திப்பட்டு இடையே ₹18.40 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம்
திருவேற்காடு – பருத்திப்பட்டு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி
ஜெர்மனியில் நடந்த பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவிடம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார்.
₹1800 கோடி வசூலித்த புஷ்பா 2 கேரளாவில் படுதோல்வி அடைந்தது ஏன் ?
திருவனந்தபுரம்: உலகளவில் ரூ1800 கோடிக்கும் மேல் ‘புஷ்பா 2’ படம் வசூல் செய்தது.
பக்தர்களுக்கு இடையூறு பழநியில் காவடியுடன் அண்ணாமலை அத்துமீறல் போலீசார் தடுத்தும் பிடிவாதம்
பழநியில் தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலை குறைக்க மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையை அடையும் படியும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது.
₹72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த ரசிகை - 'மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துள்ளார்.
தங்கம் விலை நேற்று மேலும் 640 உயர்ந்தது ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சம்
தங்கம் விலை நேற்று ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை கண்டது. இன்னும் விலை அதிகரிக்கும் என்பதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்?
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை அடுத்து பஞ்சாப்பில் 30 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.