விழுப்புரம் வரும் வழியில் ஒலக்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தார். அவருக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பழனி, சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
Denne historien er fra January 28, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 28, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசி சிறந்த வீரர் விருது
ஜனவரி மாத சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வரிக்கன், சிறந்த வீராங்கனையாக, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ஆகியோரை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை - எம்எல்ஏ வழங்கினார்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை எழிலரசன் எம்எல்ஏ வழங்கினார்.
ஒயிட்வாஷ் சாதனை இந்தியா பரிசீலனை
அகமதாபாத்தில் இன்று 3வது ஓடிஐ. ரோகித் அதிரடியால் ரசிகர்கள் உற்சாகம்
திருவேற்காடு - பருத்திப்பட்டு இடையே ₹18.40 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம்
திருவேற்காடு – பருத்திப்பட்டு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்லாம்: அமெரிக்க வீரர் கரவுனாவிடம் காலிறுதியில் குகேஷ் தோல்வி
ஜெர்மனியில் நடந்த பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவிடம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் தோல்வி அடைந்தார்.
₹1800 கோடி வசூலித்த புஷ்பா 2 கேரளாவில் படுதோல்வி அடைந்தது ஏன் ?
திருவனந்தபுரம்: உலகளவில் ரூ1800 கோடிக்கும் மேல் ‘புஷ்பா 2’ படம் வசூல் செய்தது.
பக்தர்களுக்கு இடையூறு பழநியில் காவடியுடன் அண்ணாமலை அத்துமீறல் போலீசார் தடுத்தும் பிடிவாதம்
பழநியில் தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலை குறைக்க மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சன்னதி வீதியில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையை அடையும் படியும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டிருந்தது.
₹72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த ரசிகை - 'மும்பையில் அதிர்ச்சி சம்பவம்
மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துள்ளார்.
தங்கம் விலை நேற்று மேலும் 640 உயர்ந்தது ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சம்
தங்கம் விலை நேற்று ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் 64,480க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை கண்டது. இன்னும் விலை அதிகரிக்கும் என்பதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்?
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை அடுத்து பஞ்சாப்பில் 30 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.