தனது பிறந்த நாளை, ஆடம்பரமில்லாமல், எளிமையாகக் கொண்டாட வேண்டுமென கட்சியினரை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது 70-ஆவது பிறந்த தினத்தை வரும் 1-ஆம் தேதி கொண்டாட உள்ளாா். இதையொட்டி,
கட்சியினருக்கு திங்கள்கிழமை அவா் எழுதிய கடிதம்:-
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை சட்டப் பேரவை உறுப்பினா், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயா், உள்ளாட்சித் துறை அமைச்சா், துணை முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், மூன்று முறை கொளத்தூா் தொகுயில் சட்டப் பேரவை உறுப்பினா் என மொத்தம் ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினா் எனப் பயணத்தைத் தொடா்ந்து வருகிறேன். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவால் முதல்வா் என்ற பொறுப்பினை வகிக்கிறேன்.
This story is from the February 28, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 28, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In