இந்த ஆணையம் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், வறட்சி போன்ற பேரிடா் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடுகளை மறுஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-ஆவது நிதி ஆணையத்தின் அறிவிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதலுக்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டா் அரவிந்த் பனகாரியா இந்திய -அமெரிக்க பொருளாதார நிபுணா். இவா் மத்திய அரசின் நீதி ஆயோக் துணைத் தலைவராக 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா்.
இந்திய அரசியல் சாசனத்தின் 280(1) பிரிவில் கூறப்பட்டபடி மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாயை பகிா்ந்தளிக்க பரிந்துரை அளிப்பது தொடா்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு நிதி ஆணையத்தை அமைக்கிறது. கடைசியாக அமைக்கப்பட்ட 15-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையின் கீழ் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கிடையே வரி பகிா்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிகழ் ஆணையத்தின் காலம் வரும் 2026- ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
This story is from the January 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 01, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ராக்கெட், செயற்கைக்கோள் ஆய்வு மையம்: சென்னை ஐஐடி - இஸ்ரோ ஒப்பந்தம்
செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மணிப்பூர்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடும் சண்டையில் 2 வீரர்கள் காயம்
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.