பிரிவினையை வளர்க்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் துடைத்தெறியப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரிக்கு அவர் வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.
அகஸ்தீசுவரம் விவேகானந்தாகல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் தென்கோடியான கன்னியாகு மரியில் புறப்பட்டிருக்கும் அலை, நீண்டதூரம் பயணிக்கப் போகிறது.
நாட்டைத் துண்டாட நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். தமிழக மக்களும் அதைத்தான் செய்யப்போகிறார்கள்.
திமுக, காங்கிரஸ் கட்சிகளின் ‘இந்தியா' கூட்டணி, வருகிற மக்களவைத் தேர்தலில் துடைத்தெறியப்படும். அக் கூட்டணியின் ஆணவம் முற்றிலும் அழிக்கப்படும்.
'இந்தியா' கூட்டணியால் தமிழகத்தில் எந்தவளர்ச்சித் திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. அவர்களது வரலாற்றில் மோசடியும், ஊழலும் தான் முதன்மையாக இருக்கிறது. அரசியல் மூலமாக கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே அவர்களிடம் உள்ளது.
This story is from the March 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.