3-ஆவது முறையாக பிரதமரானார் மோடி
Dinamani Chennai|June 10, 2024
பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.
3-ஆவது முறையாக பிரதமரானார் மோடி

அவருடன் பாஜக மூத்த தலைவா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, நிா்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கா் உள்பட 71 மத்திய அமைச்சா்கள் பதவியேற்றனா்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 அமைச்சா் பதவிகளும், மதச்சாா்பற்ற ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா (எஸ்), லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனை, அப்னாதளம் (எஸ்), ராஷ்ட்ரீய லோக் தளம், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) ஆகிய கட்சிகளுக்கு தலா ஓரிடமும் என கூட்டணிக் கட்சிகளுக்கு 11 அமைச்சா் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவா் மாளிகை முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் தொடங்கிய பிரம்மாண்ட விழாவில், பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடா்ந்து மற்ற அமைச்சா்களுக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருக்குப் பிறகு, நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரானவா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகியுள்ளது. 73 வயதாகும் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டில் முதல் முறையாகவும், 2019-ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றிருந்தாா்.

This story is from the June 10, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 10, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு
Dinamani Chennai

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம், ஜூலை 17: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி
Dinamani Chennai

ரிஷி சுனக்கை எதிர்த்து பிரீத்தி படேல் போட்டி

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியின் சேர்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமர் ரோமான் ரிஷி சுனக்கை எதிர்த்து இந்தியாவைப் கொண்ட மற்றொரு எம்.பி.

time-read
1 min  |
July 18, 2024
நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி
Dinamani Chennai

நேபாளம்: ஜூலை 21-இல் நம்பிக்கை வாக்கு கோருகிறார் சர்மா ஒலி

நேபாளத் தின் புதிய பிரதமராக பொறுப் பேற்றுள்ள நேபாளகம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

time-read
1 min  |
July 18, 2024
டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு
Dinamani Chennai

டிரம்ப்பை கொல்ல திட்டம்: ஈரான் மறுப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படு வதை அந்த நாடு மறுத்துள்ளது.

time-read
1 min  |
July 18, 2024
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்பு : 140 துணைப் பணியாளர்களும் செல்கின்றனர்

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.

time-read
2 mins  |
July 18, 2024
திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி
Dinamani Chennai

திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 18, 2024
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
Dinamani Chennai

உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time-read
2 mins  |
July 18, 2024
தெரியுமா சேதி...?
Dinamani Chennai

தெரியுமா சேதி...?

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜியின் அரசியல் வாரிசு என்று அறியப்படுபவா் அபிஷேக் பானா்ஜி.

time-read
1 min  |
July 18, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
Dinamani Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.

time-read
1 min  |
July 18, 2024
அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

அறிக்கை அளிக்க வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை முன்னாள் எம்.எல்.ஏ.-வுக்கு விற்பனை செய்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 18, 2024