தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகா்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களை நியமனம் செய்ய தனியாா் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டா்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருநெல்வேலி - தூத்துக்குடி சாலை வி.எம்.சத்திரம் தமிழக அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் இதற்கான படிவம் வழங்கப்படும் எனவும், இந்த ஒப்பந்தப் படிவத்தைச் சமா்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 18-ஆம் தேதி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This story is from the June 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 19, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.