உலகின் அறிவு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி
Dinamani Chennai|June 20, 2024
‘இந்தியாவை உலகின் அறிவு மையமாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.
உலகின் அறிவு மையமாக இந்தியாவை உருவாக்க இலக்கு: பிரதமர் மோடி

இதற்காக, மிகத்தரமான, ஆய்வு சாா்ந்த உயா் கல்வி திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிகாா் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்து வைத்து பேசியதாவது:

இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் உருவாகியுள்ளன. நாளந்தா என்பது ஒரு பெயா் மட்டுமல்ல. இது ஓா் அடையாளம், கௌரவம், அறிவின் வோ். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி. நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகுக்கு எடுத்துக்காட்டும். ஒருவா் பெற்ற கல்வியறிவை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.

நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் மறுமலா்ச்சி இந்திய கலாசாரத்தின் மறுமலா்ச்சி மட்டுமல்லாமல் அறிவுலகின் மறுமலா்ச்சி. ஒரு காலத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது.

கல்விக்கு எல்லையில்லை: கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. உயரிய சிந்தனைகளை அது கற்பிக்கிறது. பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயில அனுமதிக்கப்பட்டனா். இப்போதும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சியளிக்கிறது. ‘உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

Denne historien er fra June 20, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 20, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி
Dinamani Chennai

ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

time-read
1 min  |
December 01, 2024
யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா
Dinamani Chennai

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

யு 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.

time-read
1 min  |
December 01, 2024
நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை
Dinamani Chennai

நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை

கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களின் கணவர்கள் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு உதவ கேரள அரசுக்கு அழுத்தம்
Dinamani Chennai

வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு உதவ கேரள அரசுக்கு அழுத்தம்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வலியுறுத்தினார்.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

அதானி குற்றச்சாட்டு: அமெரிக்க விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை

'தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை' என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்தார்.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

அழிவுப் பாதையில் நாட்டின் பொருளாதார செயல்திறன்

பிரதமர் மீது காங்கிரஸ் விமர்சனம்

time-read
1 min  |
December 01, 2024
மகாராஷ்டிர தேர்தல் தோல்வி: காங்கிரஸ் கூட்டணியில் உரசல்
Dinamani Chennai

மகாராஷ்டிர தேர்தல் தோல்வி: காங்கிரஸ் கூட்டணியில் உரசல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த தலைவர் அம்பாதாஸ் தன்வே குற்றம்சாட்டினார்.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

பெண்கள் வழக்குகளை கவனமாக கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்

பெண்கள் தொடர்பான வழக்குகளை மிகுந்த கவனத்துடன் கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
December 01, 2024
ககன்யான் திட்டம்: நாசாவில் முதல்கட்ட பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரர்கள்
Dinamani Chennai

ககன்யான் திட்டம்: நாசாவில் முதல்கட்ட பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரர்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 01, 2024
Dinamani Chennai

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் போட்டியிடத் தடை: விதிமுறையை நீக்க தெலங்கானா அரசு பரிசீலனை

தெலங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிடத் தடை செய்யும் விதிமுறையை நீக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பரிசீலித்து வருகிறது.

time-read
1 min  |
December 01, 2024