ஸ்ரீநகரில் நாளை யோகா தின நிகழ்ச்சி: பிரதமர் மோடியுடன் 7,000 பேர் பங்கேற்பு
Dinamani Chennai|June 20, 2024
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகா், தால் ஏரிக்கரையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் சமூகத்தின் பல்வேறு தரப்பைச் சோ்ந்த 7,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.
ஸ்ரீநகரில் நாளை யோகா தின நிகழ்ச்சி: பிரதமர் மோடியுடன் 7,000 பேர் பங்கேற்பு

பிரதமா் நரேந்திர மோடியின் ஐ.நா.சபை உரையைத் தொடா்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற 9-ஆம் ஆண்டு சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று யோகா பயிற்சியை மேற்கொண்டாா். உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த தூதா்கள், கலைஞா்கள், கல்வியாளா்கள் மற்றும் தொழில்முனைவோா்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

This story is from the June 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Dinamani Chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்ற தாக்கல்ம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந் திரன் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடர் பான 500 தடயங்கள், 200 சாட்சியங் கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன.

time-read
1 min  |
October 04, 2024
குறை, வினை, பயம் நீக்கும் குணசீலன்
Dinamani Chennai

குறை, வினை, பயம் நீக்கும் குணசீலன்

பக்தர்களுக்காக நாராயணன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து குணப்படுத்தும் இடமே குணசீலம்.

time-read
1 min  |
October 04, 2024
ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை
Dinamani Chennai

ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடம் நட்புப் பாராட்டி சுமாா் 4 லட்சம் சிங்கப்பூா் டாலா் ( ரூ.2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 04, 2024
லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்
Dinamani Chennai

லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்

தெற்கு லெபனானிலிருந்து பொதுமக்கள் விரைவில் வெளியேற இஸ்ரேல் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தற்போது ஐ.நா. அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தின் வடக்குப் பகுதிகளில் தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
2 mins  |
October 04, 2024
இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்
Dinamani Chennai

இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.

time-read
1 min  |
October 04, 2024
Dinamani Chennai

பாஜக வெறுப்பை பரப்புகிறது: ராகுல் குற்றச்சாட்டு

மத, மொழி, ஜாதி அடிப்படையில் பாஜக வெறுப்பைப் பரப்புவதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
2 mins  |
October 04, 2024
ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்
Dinamani Chennai

ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்

ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
1 min  |
October 04, 2024
ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்
Dinamani Chennai

ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்

மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
October 04, 2024
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
Dinamani Chennai

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

time-read
1 min  |
October 04, 2024
பருவமழையை எதிர்கொள்ள தயார்
Dinamani Chennai

பருவமழையை எதிர்கொள்ள தயார்

பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 04, 2024