முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் 181 ரன்கள் இழந்து எடுத்து வென்றது.
இந்த வெற்றியின் மூலம், குரூப் 2-இல் நல்லதொரு ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருக்கிறது இங்கிலாந்து.
போட்டி தொடங்கியதிலிருந்து அனைத்து ஆட்டங்களிலும்மறுபுறம், வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பௌலர் கள் மேற்கிந்தியத் தீவுகளை கட்டுப்படுத்த, பின்னர் ஃபில் சால்ட் -ஜானி பேர்ஸ்டோ கூட்டணி, இங்கிலாந்தை வெற்றிக்கு வழிநடத்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மேற்கிந்தியத் தீவுகள் இன் னிங்ஸை தொடங்கியோரில் பிராண்டன் கிங் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் 'ரிட்டையர்டு ஹர்ட்' ஆனார்.
உடன் வந்த ஜான்சன் சார்லஸுடன் இணைந்தார், 3-ஆவது பேட்டரான நிகோலஸ்பூரன்.
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 21, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் திமுக அரசுக்கு, 2026 பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பாடம் புகட்டுவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ் சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகா சத்தை தேசிய மருத்துவ ஆணை யம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
எண்ம பயிர் கணக்கெடுப்பில் மாணவர்கள்: அன்புமணி கண்டனம்
எண்ம பயிர் கணக்கெடுப்பில் வேளாண் கல் லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண் டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது
தருமபுரம் ஆதீனம்
சதய விழா: ராஜராஜ சோழன்
பெருவுடையார் - பெரியநாயகிக்கு 39 வகை பேரபிஷேகம்
திருச்செந்தூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தர்மத்தை காத்தால் தர்மம் நம்மை காக்கும்; காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம்
மதுரை, நவ. 10: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிங்கப்பூர் தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து
சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயத்தில் சிறார்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
டேய்ர் அல்-பாலா, நவ.10: லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 45 பேர் உயிரிழந்தனர்.