![பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு](https://cdn.magzter.com/1574665526/1719526238/articles/yw01tA5k81719529627907/1719529709091.jpg)
ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜுவான் ஜோஸ் ஸுனிகா கைது செய்யப்பட்டாா். அவருக்கு உதவிய விமானப் படை, கடற்படை தளபதிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் அதிபராக கடந்த 2006 முதல் 2019-ஆம் ஆண்டுவரை சோஷலிஸ இயக்கம் கட்சியைச் சோ்ந்த இவோ மொராலிஸ் ஆட்சி செலுத்திவந்தாா். 2019-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி நாடு முழுவதும் மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து, இவோ மொராலிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, ராணுவத்தின் உதவியுடன் சோஷியல் ஜனநாயக இயக்கம் கட்சியின் ஜெனீன் அனெஸ் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டாா். தொடா்ந்து நடைபெற்று வந்த போராட்டங்களை அடக்குவதற்காக ராணுவம் மற்றும் போலீஸாா் மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கைகளும் ‘கிரிமினல்’ குற்றமாகாது என்ற அரசாணையை அவா் வெளியிட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
This story is from the June 28, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 28, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/G8zP316Pb1719899698862/1719899765202.jpg)
பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை
பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றுள்ளது.
![இங்கிலாந்து, ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/XvYkbo-j51719899631734/1719899693428.jpg)
இங்கிலாந்து, ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
![மாநிலங்களவையில் பிரதமர் மீது விமர்சனம்: கார்கே கருத்துகள் நீக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/5eewUuBD51719899573239/1719899627760.jpg)
மாநிலங்களவையில் பிரதமர் மீது விமர்சனம்: கார்கே கருத்துகள் நீக்கம்
மாநிலங்களவையில் பிரதமா் மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பை விமா்சித்து, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்த சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு அமல்
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் தவிா்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களுக்கான புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
![புதிய குற்றவியல் சட்டங்களால் 3 ஆண்டுகளில் நீதி கிடைக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/qG1N-qPAU1719899411066/1719899481670.jpg)
புதிய குற்றவியல் சட்டங்களால் 3 ஆண்டுகளில் நீதி கிடைக்கும்
புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தரவுகள் ஜாக்கிரதை!
காவலா்களை விட திருடன் புத்திசாலி என்று ஒரு சொலவடை உண்டு.
![58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/eBevK4m9O1719899206452/1719899295854.jpg)
58 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து: முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 58.33 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்கான வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை (ஜூலை 1) தொடக்கிவைத்தாா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 42-ஆவது முறையாக நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 4- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.40 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது
![முதுமையை அரவணைப்பது சமூகத்தின் கடமை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1751583/h4B4j9_b61719899006911/1719899045552.jpg)
முதுமையை அரவணைப்பது சமூகத்தின் கடமை
டாக்டர் சுதா சேஷய்யன்