![ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு](https://cdn.magzter.com/1574665526/1720044656/articles/nWaiCv2Fx1720067581241/1720067930947.jpg)
இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு எதிரான போா்க் களத்தில் ரஷிய ராணுவம் சாா்பாக சண்டையிடும் இந்தியா்களை பாதுகாப்பாகவும், விரைந்தும் தாயகம் அனுப்புவது குறித்து லாவ்ரோவிடம் ஜெய்சங்கா் பேசினாா்.
சீனா, இந்தியா, ரஷியா, இரான், பாகிஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 9 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் 24-ஆவது உச்சிமாநாடு கஜகஸ்தான் தலைநகா் அஸ்தானாவில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.
This story is from the July 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 04, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/YTKS2W6t41720315941562/1720316147607.jpg)
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
![ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/I0JajHZfB1720315438239/1720315659454.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை: 11 பேர் கைது
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
![பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/7uZYfBObt1720315068564/1720315299186.jpg)
பிரிட்டன் புதிய பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சு : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரிட்டன் புதிய பிரதமராகப் பொறுப்பேற் றுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரத மர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
![ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1757241/-Pmse4zG41720314771303/1720315067479.jpg)
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.
![பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/UbW-dDXfE1720260557745/1720261284961.jpg)
பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி அமோக வெற்றி; ரிஷி சுனக் கட்சி படுதோல்வி
![வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/FEKlUNUYO1720237022276/1720237197314.jpg)
வடமாநிலங்களில் தீவிரமடையும் கனமழை
இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மோசமடைந்துள்ளது.
![சேப்பாக்கை வென்றது கோவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1756193/g-hJ7lIVX1720236823712/1720237175787.jpg)
சேப்பாக்கை வென்றது கோவை
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது.