குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை முக்கியத் தீா்ப்பை வழங்கியது.
அனைத்து மதத்தைச் சோ்ந்த பெண்களுக்கும் இந்தத் தீா்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் புதன்கிழமை தனித் தனியாக தீா்ப்பு அளித்தனா்.
இதில், நீதிபதி பி.வி. நாகரத்னா, பெண்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளாா். அதன் விவரம்: சமூகக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமெனில் ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாக செயல்படக்கூடிய குடும்பத் தலைவிகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது மிகவும் அவசியமாகும்.
This story is from the July 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 12, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.
அதிபருக்கு கொலை மிரட்டல்; துணை அதிபர் மீது வழக்கு
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அந்த நாட்டுத் துணை அதிபர் சாரா டுடேர்த்தே (படம்) மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றது இம்ரான் கட்சி
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினரைக் கலைக்க பாதுகாப்புப் படையினா் நள்ளிரவு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக, அந்தப் போராட்டத்தை கட்சி தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
வங்கதேசத்தில் ஹிந்து தலைவர் கைது: ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்
'வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதும் ஹிந்து சமூக தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது' என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
ஏ.எல். முதலியார் தடகளப் போட்டி: 2-ஆவது நாளாக புதிய சாதனைகள்
சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 56-ஆவது ஏ.எல். முதலியார் தடகளப் போட்டியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
குகேஷுக்கு முதல் வெற்றி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3ஆவது சுற்றில் இந்தியாவின் டி.கு நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை புதன்கிழமை வென்றார்.
திவித், சர்வானிகா உலக சாம்பியன்
இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-8) ரேப்பிட் பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டியும், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-10) ரேப்பிட் பிரிவில் தமிழகத்தின் சர்வானிகாவும் சாம்பியனாகி அசத்தியுள்ளனர்.
பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் இடைக்காலத் தடை
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு மாதிரியை வழங்க மறுத்ததாக, அவருக்கு 4 ஆண்டுகள் இடைக்காலத் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதானியைப் பாதுகாக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு
‘நாட்டில் சிறிய குற்றச்சாட்டுகளின்பேரில் நூற்றுக்கணக்கான நபா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்; ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான கோடி லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தொழிலதிபா் கெளதம் அதானி இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினாா்.