முதலில் கோவை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, மதுரை 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களே சோ்த்தது. கோவைக்கு இது 6-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது வெற்றி; மதுரைக்கு இது 5-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது தோல்வி.
This story is from the July 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரிட்டன்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு முதல் கருப்பின பெண் தலைவர்
பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக, நைஜீரியாவைப் பூர்வமாகக் கொண்ட கெமி பேடெனாக் சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செர்பியா: ரயில் நிலைய கூரை இடிந்து 14 பேர் உயிரிழப்பு
நோவி சாட் நகர ரயில் நிலைய வாயில் கூரை இடிந்து விழுந்த பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள்.
ஜூலை-செப்.:30 நகரங்களில் வீடுகளின் விற்பனை குறைந்தது
கடந்த ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் 30 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி!
அயதுல்லா கமேனி சூளுரை
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480 கோடி டாலராக சரிவு
கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 68,480.5 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரர்கள்
தங்களின் எல்லையை யொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்லறைத் திருநாள்: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
கல்லறைத் திருநாளையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
யுபி யோதாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற, யுபி 22 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.
இறுதிச்சுற்றில் ஸ்வெரெவ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, முதல் வீரராக ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை முன்னேறினார்.