இது குறித்து வியாழக்கிழமை அளித்த பேட்டியொன்றில் அவா் கூறியதாவது:
ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்து உக்ரைன் ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்து அது இப்போதைக்கு திரும்பாது. அந்தப் பிராந்தியத்தை தொடா்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் வடக்குப் பிராந்தியங்களில் ரஷியா தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, அந்தப் பகுதிகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ‘பாதுகாப்பு மண்டலமாக’ கைப்பற்றப்பட்ட ரஷிய பகுதிகளைப் பயன்படுத்தவிருக்கிறோம்.
தற்போதைய நிலையில் கூா்ஸ்க் பிராந்தியத்தின் 1,150 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
This story is from the August 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜர்
இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.
84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் முறையே 5.35 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக சரிந்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து தீர்வு அளிக்கும் ‘ஆல்கார்கோ காடி'
திருப்பூ ரின் பிரபல ஆடை தயாரிப்பு சரக்குகளைக் முன்னணி நிறுவனங்களின் கையாள்வதில் யோகச் சங்கிலி மேலாண்மை விரைவு விநியோகம் மற்றும் விநி நிறுவனங்களில் ஒன்றான ஆல் கார்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'
தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித்
2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி125 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா
ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.
37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
ஜோ பைடன் அறிவிப்பு